பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 புலமை வேங்கடாசலம்


Discretion : விருப்புரிமை

Discretionary functions : விருப்புரிமைப் பணிகள்

Discretionary Grant : விருப்புரிமை மானியம்

Discretionary Power : விருப்புரிமை அதிகாரம்

Discussion : கலந்துரையாடல்; கலந்தாய்வு

Dismissal from service : பணியறவு; பணி நீக்கம்

Dismissed Officer : விலக்கப்பட்ட அலுவலர்

Dismissal of suit : வழக்குத் தள்ளுபடி

Disorderly conduct : முறையற்ற நடத்தை

Dispensary : மருந்தகம்

Dispense with : விட்டொழி

Display Board : காட்சிப் பலகை

Disposal index register : முடிப்பு அட்டவணைப் பதிவேடு

Disposal number : முடிப்பெண்

Disposal number system : முடிப்பெண் முறை

Dispossession : உடைமை பறித்தல்

Disqualification : தகுதியின்மை

Dissenting judgement : மாறுபட்ட தீர்ப்பு

Dissolution : கலைத்தல்

Distillery : வடிசாலை; வடிப்பகம்

Distorted facts : திரித்துக் கூறப்பட்ட செய்திகள்

Distraint fees : கைப்பற்றுகைக் கட்டணம்

Distress signal : இடுக்கண் அறிவிப்புக் குறிப்பு

Distress warrant : உடைமை பற்றுகையாணை

Distribution list : பகிர்வுப் பட்டியல்

Distribution list of work : பணிப் பகிர்வுப் பட்டியல்

Distribution of revenue : வருவாய்ப் பகிர்வு

Distribution Register : பகிர்வுப் பதிவேடு

Distribution System : பகிர்வு முறை

District : மாவட்டம்

District Administration : மாவட்ட ஆட்சி; மாவட்ட நிர்வாகம்

District Board : மாவட்டக் கழகம்

District Boundary : மாவட்ட எல்லை

District Central Library : மாவட்ட மைய நூலகம்

District Collector : மாவட்ட ஆட்சியர்

District Development Council : மாவட்ட வளர்ச்சி மன்றம்; மாவட்ட வளர்ச்சிக் கழகம்