பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 39


District Gazette : மாவட்ட அரசிதழ்

District Gazetteer : மாவட்ட விவரச் சுவடி

District Headquarters Hospital : மாவட்டத் தலைமை மருத்துவமனை

District soliders Committee : மாவட்டப் படை வீரர்கள் நலக் குழு

District Touring Map : மாவட்டப் பயண நிலப்படம்

District Welfare Officer : மாவட்ட நல அலுவலர்

Ditto : மேற்படி

Dividend : ஆதாயப் பங்கு; ஊதியப் பங்கு: பங்கு வீதம்

Division : கோட்டம்; வகுத்தல்; வாக்கெடுப்பிற்காகப் பிரித்தல்

Divisional Accountant : கோட்டக் கணக்காளர்

Divisional Engineer : கோட்டப் பொறியாளர்

Divisional Panchayat Officer : கோட்ட ஊராட்சி அலுவலர்

Docket Sheet : சுருக்கக் குறிப்பு: புறத்தாள்; உறைத்தாள்

Doctor : மருத்துவர்; முனைவர்; பண்டாரகர்

Doctrine : கோட்பாடு

Document : ஆவணம்

Documentary Evidence : ஆவணச் சான்று; எழுத்துச் சான்று; வரைமொழிச் சான்று

D.O.Letter : நேர்முகக் கடிதம் (நே.மு.க.)

Domestic Economy : மனைப் பொருளியல்

Domestic Hygiene : மனை நல இயல்; குடும்ப நல இயல்

Domicile : உறைவிடம்; குடியிருப்புரிமை

Donee : கொடை பெறுபவர்; கொடை பெறுவோர்; பரிசிலர்

Donor : கொடையாளி; கொடை கொடுப்பவர்

Dossier : மந்தணக் கோப்பு; இரகசியக் கோப்பு

Dot matrix : புள்ளி அணி

Double Bracket : இரட்டை அடைப்புக் குறி; இரட்டைப் பிறைக் குறி

Double payment : இருமுறைக் கொடுப்பு

Double taxation : இருமுறை வரிவிதிப்பு; இரட்டை வரிவிதிப்பு

Dowry : சீதனம்; பெண்வழிச் சீர்; வரதட்சணை