பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 புலமை வேங்கடாசலம்


Draft : வரைபு

Draft Amendment : திருத்தத்திற்கான வரைவு; வரைவுத்திருத்தம்

Draft Bill : வரைவுச் சட்டம்

Draft Declaration : வரைவு அறிவிப்பு

Drafting capacity : வரைவெழுதும் திறமை; வரைவுத் திறமை

Draft letter : வரைவு கடிதம்

Draft notification : வரைவு அறிக்கை

Draft order : வரைவு ஆணை

Draft put up for approval : ஏற்புக்காக வரைவு வைக்கப்படுகிறது

Draft rule : வரைவு விதி

Drainage : வடிகால் அமைப்பு; வடிகால் வசதி; வடிமானம்

Drainage channel : வடிகால்

Drainage pipe : வடிகால் குழாய்

Drain covering : வடிகால் மூடி

Drainage scheme : வடிகால் திட்டம்

Dramatic performance : நாடக நிகழ்ச்சி

Drawee : காசோலைக்குரிய பெயரினர்

Drawer : பணம் எடுப்பவர்; காசோலை பெற்று அனுப்புபவர்

Drawing Instructor : வரைபட ஆசிரியர்

Drawing Officer : பணம் எடுக்கும் அலுவலர்

Drilling Machine : துளையிடும் பொறி

Driving licence : ஓட்டுரிமம் ; ஓட்டுநர் உரிமம்

Drop further action : மேல் நடவடிக்கையைக் கைவிடு

Due by : வரவேண்டியது

Due Date : உரிய நாள்

Due process of law : தக்க சட்டமுறை; தக்க சட்டவழி முறை

Due to : காரணமாக; விளைவாக; கொடுக்க வேண்டியது

Duffador : தபேதார்; தலைமைச் சேவகர்

Dummy Parade : பாசாங்கு அணிவகுப்பு

Dummy slip : மாற்றுச் சீட்டு; அடையாளச் சீட்டு

Dumping depot : குப்பைக் கிடங்கு