பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 புலமை வேங்கடாசலம்


Elector : தேர்ந்தெடுப்பவர்; வாக்காளர்

Electoral Laws : தேர்தல் சட்டங்கள்

Electoral Registration Officer : தேர்தல் பதிவு அலுவலர்

Electoral Right : தேர்தலுக்குரிய உரிமை ; வாக்காளருக்குரிய உரிமை

Electoral Roll : வாக்காளர் பட்டியல்

Electorate : வாக்காளர் தொகுதி; தேர்தல் தொகுதி

Electrical lift : மின் தூக்கி

Electric Grid : மின் இணைத் தொகுதி

Electric Heater : மின் வெப்பமூட்டி; மின்னடுப்பு

Electrician : மின்வினைஞர்

Electric Installation : மின் அமைப்பு

Electricity : மின்னாற்றல்; மின்சக்தி

Electricity Board : மின் வாரியம்

Electric Light : மின் விளக்கு

Electric Meter : மின் அளவி

Electric Motor and Pump-Set : மின்னியக்கப் பொறியும் இறைப்பியும்

Electric Plant : மின் ஆக்க இயந்திரத் தொகுதி

Electric Plug : மின் செருகி

Electric Shock : மின் அதிர்ச்சி

Electric Stove : மின் அடுப்பு

Electric Train : மின் இருப்பூர்தி; மின்சார இரயில்

Electrical Draftsman : மின் வரைவாளர்

Electrical Inspector : மின் ஆய்வாளர்

Electrification : மின் வசதி செய்தல்

Electrocution : மின்பாய்வு இறப்பு; மின்சாரம் தாக்கி இறத்தல்

Electrocution Chamber : மின்பாய்வு இறப்புறை

Electronics : மின்னணுவியல்

Element : தனிமம்; தனிப்பொருள்; மூலப்பொருள்

Elementary Education : தொடக்கக் கல்வி

Elementary School : தொடக்கப் பள்ளி

Eligible for Public Service : அரசுப் பணிக்குத் தகுதியுடைய

Eligible for University Course : பல்கலைக் கழகப் படிப்பிற்குத் தகுதியுடைய

Embassy : தூதரகம்; தூதுக் குழு