பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்சிச் சொற்கள் அகராதி Q 45 Essentiality Certificate இன்றியமையாச் சான்றிதழ் Essential Services இன்றியமையாப் பணிகள் Essential Supplies இன்றியமையாப் பொருள்கள் Establishinent charges பணியாளர் தொகுதிச் செலவினம் Estate உடைமை ; தோட்டம் Estate Duty இறப்பு வரி Estate Manager சமீன் சொத்து மேலாளர் Estimate மதிப்பீடு Estimated Expenditure மதிப்பிட்ட செலவினம் Ethics ஒழுக்கவியல் Ethnography மக்கள் இன அமைப்பியல் Ethnology மக்கள் இன விளக்க நூல் Evacuee Property வெளியேற்றப்பட்டவர் சொத்து Evasion of Tax வரி ஏய்ப்பு Eviction வெளியேற்றல் Examination தேர்வு : ஆராய்வு Examination Centre தேர்வு மையம் - Examination Fees தேர்வு கட்டணம் Examination in Chief முதல் விசாரணை Examiner தேர்வாளர் ; ஆராய்வாளர் Examining Fees ஆராய்வுக் கட்டணம் Excavationist அகழ்வாய்வாளர் Exception புறநடை ; விதிவிலக்கு Excess Expenditure மிகைச் செலவு Excess Payment மிகைக் கொடுப்பு Excess Profits Tax (E.P.T.) மிகை ஊதிய வரி பரிமாற்றம் ; மாறு Exchange Compensation Allowance பரிமாற்ற ஈட்டுப்படி; மாற்றி கொள்ளத்தக்க ஈட்டுப்படி Exchange Deed பரிமாற்ற ஒப்பாவணம் : பரிவர்த்தனைப் பத்திரம். Exchange Reminder மறுமொழியுடன் மீள் நினைவூட்டு Excise உள்நாட்டுப்பொருள் வரி : ஆயத்துறை Excise Administration ஆயத்துறை ஆட்சி: ஆயத்துறை நிர்வாகம் Excise Commissioner ஆயத்துறை ஆணையம் Exchange