பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 3 புலமை வேங்கடாசலம் Failure to Report Fair Copy Fair Copy Register Fallow False claim False Evidence False Personation False Weight and Measures Falsification of Accounts Falsification of Records Family Allowane Family Benefit Fund Family Benefit Scheme Family Planning Family Pension Famine Relief Famine Relief Programme Farewell Address Farm Economy Farm Manager Fasli Fatal Error Fax Machine Favourable Orders Federation Feeding Charges Fee Remission Fees for stamping Festival Advance Field Assistant Field Boundary Fieldman Field Measurement Book Field Officer Field Register Field Sketch அறிவிக்கத் தவறுதல் செவ்வைப் படி செவ்வைப் படிப் பதிவேடு தரிசு நிலம்; பயிரிடப்படாத நிலம் தவறான உரிமைக் கோரிக்கை பொய்ச் சான்று; ஆதாரமற்ற சான்று ஆள் மாறாட்டம் தவறான எடைகளும் அளவைகளும் பொய்க் கணக்கு எழுதுதல் பொய்ப் பதிவுரு அமைத்தல் குடும்பப் படி குடும்பக் காப்பு நிதி குடும்பக் காப்புத் திட்டம் குடும்ப நலத் திட்டம் குடும்ப ஓய்வூதியம் பஞ்ச இடருதவி பஞ்ச இடருதவித் திட்டம் வழியனுப்பு உரை பண்ணைப் பொருளியல் பண்ணை மேலாளர் வருவாய்த்துறை ஆண்டு முடிவான பிழை தொலை நகல் இயந்திரம் ஆதரவான ஆணை இணையம்; கூட்டுப் பேராட்சி: கூட்டாட்சி தீனிக் கட்டணம்; உணவுக் கட்டணம் கட்டணத் தள்ளுபடி எடை அளவுகள் முத்திரைக் கட்டணம் விழா முன்பணம் களப்பணி உதவியாளர். புல எல்லை களப் பணியாள் : களப்பணியாளர் புல அளவைச் சாவடி களப்பணி அலுவலர் புலப் பதிவேடு புல உரு வரைபடம்