பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி ஜ 51) Font Style Food Adulteration எழுத்துரு முகப்புப் பணி உணவுப்பொருள் கலப்படம் ; உணவுக் கலப்படம் Food and Agricultural Organisation Food Control Food Corporation of India Food-stuff Foolscap paper Foot Board Foot Note Forecast Forecast of Expenditure Foreign Collaboration Foreign Employer Foreign Exchange Foreign Liquor Foreign Service Foreign Service Terms Foreman Foreman Insructors Forenoon (A.M.) Forest College உணவு - வேளாண் நிறுவனம் உணவுக் கட்டுப்பாடு இந்திய உணவுப்பொருள் கழகம் உணவுப் பொருள் முழுத் தாள் உந்துவண்டியின் படிப்பலை அடிக் குறிப்பு முன்னறிவிப்பு செலவின முன் மதிப்பீடு அயல்நாட்டு இணைவாக்கம் அயல்பணி அளிப்பவர் அந்நியச் செலாவணி அயல் நாட்டு மதுவகை; வெளிநாட்டு மதுவகை அயல் துறைப் பணி அயல்துறைப் பணி வரையறைகள் முதலாள் (தொழிற் பிரிவு) முதலாள் பயிற்சி ஆசிரியர்கள் முற்பகல் (மு.ப.) கான் இயல் கல்லூரி: வனக்கல்லூரி; வனவியல் கல்லூரி கானகக் காவலர்; வனக் காவலர் கானகக் குற்றங்கள்; வனக் குற்றங்கள் கானகப் பாதுகாப்பு : வனப் பாதுகாப்பு கானகச் சரக அலுவலகம்: வனச்சரக அலுவலகம் கானக வருவாய் : வனவருவாய் காட்டு வரி; கானக வரி; வனவரி போலி ஆவணம் : பொய் ஆவணம் போலி ஒப்பம் : பொய் ஒப்பம் அனுவலகப் பயன்பாட்டிற்கு நேர்முகக் கவனத்திற்கு உடன் பார்வைக்காக Forester; Forest Guard Forest Offences Forest Protection Forest Range Office Forest Revenue Forest Seigniorage Forged Document Forged Signature For Official Use For Personal Attention For Ready Reference