பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. புலமை வேங்கடாசலம் Free pass Fortnightly Diary இருவார் அனுவல் நாள் குறிப்பு Fortnightly Progress Report இருவார முன்னேற்ற அறிக்கை Fortnightly Report இருவார அறிக்கை Fort.St.George Gazette தமிழ்நாடு அரசிதழ் Foundation Stone அடிக்கல் Fountain pen மையூற்றெழுது கோல்; மையூற்றுப் பேனா Fracture முறிவு : எனும்பு முறிவு Franchise வாக்குரிமை Fraudulent claim மோசடியான உரிமைக் கோரிக்கை Free and compulsory Education இலவசக் கட்டாயக் கல்வி Freedom Fighters pension விடுதலை வீரர் ஓய்வூதியத் தொகை Freedom of Religion சமய உரிமை ; மத சுதந்திரம் Freedom of Speech பேச்சுரிமை : பேச்சுச் சுதந்திரம் Freedom of the press எழுத்துரிமை இலவச அனுமதிச் சீட்டு ; கட்டணமற்ற நுழைவுச் சீட்டு Free port சுங்க வரியில்லாத் துறைமுகம்; சுங்கம் அல்லது தீர்வையில்லாத் துறைமுகம் Free reading room இலவசப் படிப்பகம் Free Trade தடையிலா வணிகம்; வரிக்கட்டுப்பாடற்ற வணிகம் Freight and packing charges 'கட்டுக் கூலியும் அனுப்புக் கட்டணமும் Fresh assessment புதிய வரி விதிப்பு Fruit canning unit பழப் பதனச்சாலை Frustration எண்ணக் குலைவு: செயற் குலைவு Frgitive offender தப்பியோடிய குற்றம் புரிந்தவர் Full additional charge முழுக் கூடுதல் பொறுப்பு Full time Servant முழு நேரப்பணியாளர் Full time work முழுநேர வேலை; முழு நேரப் பணி Fund நிதி Fundamental அடிப்படையான Fundamental rights அடிப்படை உரிமைகள் Fundamental rules அடிப்படை விதிகள் Furnishings வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள் : வீட்டுச் சாமான்கள் அறைகலனுடன் அமைந்த குடியிருப்பு : வாகள்களுடன் அமைந்த குடியிருப்பு Furnished quarters