பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி ( 53) [G] தோட்ட மேலாள் Gallery Gurds படிமேடைக்காவல் Gallows தூக்குமேடை : தூக்குத் தண்டனை Game licence வேட்டை உரிமம் Gaine Rules வேட்டை விதிகள் Gaming House சூதாடு களரி ; சூதாடுமிடம் Gang Mazdoors தொகுதி வேலையாட்கள் Gaol சிறைச்சாலை Garden Land தோட்டக்கால் : தோட்ட நிலம் Gardener தோட்டக்காரர் Garden Maistry Gas Light ஆவி விளக்கு Gate வாயில் Gazette அரசிதழ் Gazette Extraordinary சிறப்பு அரசிதழ் Gazetted Assistant அரசிதழ்ப் பதிவு பெற்ற உதவியாளர் Gazetted Officer அரசிதழ்ப் பதிவு பெற்ற அலுவலர் Gazetteer விவரச் சுவடி Genealogical Table குடிமரபு அட்டவணை ; வம்சாவழிப் பட்டியல்; வமிசாவழிப் பட்டியல் Genealogy குடிமரபு: கால்வழி: வம்சாவழி ; வமிசாவழிப் பட்டியல் General Administration பொது ஆட்சி ; பொது நிர்வாகம் General Allowance பொதுப்படி General Body பொதுக் குழு General Clauses Act பொதுக் கூறுகள் சட்டம் General Description பொது விவரிப்பு General Education பொதுக் கல்வி General Fund Account பொதுநிதிக் கணக்கு General Hospital பொது மருத்துவமனை General Information Register பொது விவரக் குறிப்பேடு General Knowledge பொது அறிவு General Order பொது ஆணை General orders about fines தண்டம் பற்றிய பொது ஆணைகள்