பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி ) 55 Hospital அரசு மகப்பேறு மருத்துவமனை Government Museum அரசு அருட்காட்சியம் Government of India Gazette இந்திய அரசிதழ் Government order அரசாணை Government Pleader மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் Government Press அரசு அச்சகம் Government Promissory Note அரசுக் கடனுறுதி ஆவணம் ; அரசுக் கடனுறுதிச் சீட்டு ; அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு Government Securities அரசுப் பிணையம் Government Servants' Conduct Rules அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் Government service அரசுப்பணி : அரசாங்கப் பணி Government Subsidy அரசு உதவித்தொகை Government suits Register அரசு வழக்குப் பதிவேடு Government Technical Examination அரசுத் தொழில் நுட்பத் தேர்வுகள் Governor ஆளுநர் Grace Period நயப்புக் கால அளவு Grade தரம் : நிலை Graduate பட்டம் பெற்றவர் Graduate Constituency பட்டதாரி தொகுதி Graft Instructor கைத்திறத் தொழில் ஆசிரியர் Grafting overseer ஒட்டுச்செடி பார்வையாளர் Grand Trunk Road நீள் பெருஞ்சாலை ; நீண்ட பெருஞ்சாலை Grant மானியம் Grants in Aid உதவி மானியம் Graph Paper வரை கட்டத்தாள் Graphics வரைவியல் Gratuitous Relief இடருதவி Gratuity பணிக்கொடை Gravel Road சரளைச்சாலை Grave yard இடுகாடு Grazing Fees மேய்ச்சல் கட்டணம் Grazing Forest மேய்ச்சல் காடு