பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி - 57 Hall Superintendent Hall Tickets Halt and go Halting Allowance Hand bill Hand Book Hand Compositer Hand cuff Handing over charge Hand-receipt Handwriting expert Harbour Harbouring the accused Hard amd fast Rule Hard Disk Hard Disk Drive Hard earned money தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு நின்று செல்க இடைத் தங்கற் படி துண்டறிக்கை; துண்டு வெளியீடு கையேடு : கைச் சுவடி கையச்சுக் கோர்ப்பவர் கைவிலங்கு பொறுப்பு ஒப்புவித்தல் கைச்சாற்று கையெழுத்து (இயல்) வல்லுநர் துறைமுகம் குற்றவாளிக்குப் புகலிடமளித்தல் : குற்றவாளியை ஒளித்துவைத்தல் கோடாவிதி ; நேர்மைவிதி வன்வட்டு வன்வட்டு இயக்கி வருந்தி ஈட்டிய பணம் ; உழைத்துச் சம்பாதித்த பணம் வன்பொருள் : இரும்புப் பொருள் வன்பொருள் உருவமைப்பு கண்டன வேலை நிறுத்தம் : கண்டன ஆர்ப்பாட்டம் கூவி விற்பவர் தலைமை எழுத்தர் கணக்குத் தலைப்பு தலைமை அலுவலகம் பணித் தலைமையிடம் : பணியகம் துறைத் தலைவர்கள் நல்வாழ்வு மற்றும் ஓய்வுப் புகலிடம் நல நிலையங்கள் Hardware Hardware configuration Hartal Hawker Head clerk Head of Account Head office Head quarters Heads of departments Health and holiday resort Heaith centres Health propaganda and publicity Health propaganda lecture Hearing நலவாழ்வுச் செய்தி பரப்பனும் விளம்பரமும் நலக்கோட்பாடு பரப்புச் சொற்பொழிவு வழக்கு விசாரணை: கேட்புரை