பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ல புலமை வேங்கடாசலம் Huzur Treasury Hydro-electric scheme Hydrologist Hypothecation Bond மாவட்டக் கருவூலம் நீர்மின் திட்டம் நீரகம் - அடைமானப் பிணைமுறி ஒத்தநிலைப் பணியிடம் ஒத்த சம்பள ஏற்றமுறை Identical Post Identical scale of pay Identification Card ; Identity card Identification Certificate Identification Marks Identification Parade Identification Slip Illicit liquor Illustration Immigration Act Immigration into India Immoral Traffic Impartible Estate Important File Impotent Impound அடையாள அட்டை அடையாளச் சான்றிதழ் அடையாளக் குறி அடையாளம் காண் அணிவகுப்பு : அடையாள அணிவகுப்பு அடையாளச் சீட்டு கள்ளச் சாராயம் விளக்கம் : எடுத்துக்காட்டு குடிபுகு சட்டம் : குடியமர்தல் சட்டம் இந்தியாவில் குடிபுகுதல் பரத்தமைத் தொழில் : வேசித் தொழில் : தாசித் தொழில் : விபசாரம் பிரிக்க முடியா உடைமை முக்கியக் கோப்பு ஆண்மையற்ற : ஆற்றவற்ற : மலடு பட்டியில் அடை : சிறைப்படுத்து : பிடித்து வை; பற்றி வை நேரில் வராமல் தொடக்க உரை பொறுப்பிலுள்ள இடைநிகழ் செலவு இடைநிகழ் செலவினம் வருமான வரி (வ.வ) வருமான வரி மேல்முறையீடு வருமான வரி விதிப்பு. வருமான வரி மதிப்பீடு In Absentia Inaugural Address Incharge Incidental charges Incidental Expenditure (Charges) Income Tax (L.'T) Income Tax Appeals Income Tax Assessment