பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி 2 61 Income Tax Auditor வருமான வரித் தணிக்கையர் Income Tax Collection வருமான வரித் தண்டல் Income Tax Composition வருமான இணக்க வரி விதிப்பு Income Tax Deduction வருமான வரிப் பிடித்தம் Income Tax Exemption வருமான வரி விலக்கு Income Tax Officer வருமான வரி அலுவலர் : வருமான வரி அதிகாரி Income Tax Refund வருமான வரி திருப்பிக் கொடுத்தல் Income Tax Review Position வருமான வரி மறு ஆய்வு மனு Income Tax Revision Petition வருமான வரி சீர் ஆய்வு மனு Income Tax Surcharge வருமான வரி மேல்வரி Incoming Reminder வரப்பெறும் நினைவூட்டு Incoming Return வரப்பெறும் விவர அறிக்கை Inconsistent Statement முரணான வாக்குமூலம்: முரணான அறிக்கை Indemnity Bond ஈட்டுறுதிப் பிணைமுறி Indent Book தேவைக் கோரிக்கைப் பதிவேடு Index Card அட்டவணை அட்டை Index Numbers குறியீட்டெண்கள்: அட்டவணை எண்கள் Index Register அட்டவணைப் பதிவேடு Index Slips அட்டவணைச் சீட்டுகள் Indexed File சுட்டுக்கோப்பு India Gazetteer இந்திய விவரச் சுவடி Indian Administrative Service (1.A.S.) இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப.) Indian Audit and Accounts Service இந்தியத் தணிக்கை - கணக்குப் பணி Indian Christian Marriage Acts இந்தியக் கிறித்துவர் திருமணச் சட்டம் Indian Civil Service (I.C.S.) இந்தியக் குடிமுறை ஆட்சிப்பணி Indian Companies Acts இந்திய நிறுவனச் சட்டம் Indian Companies Registration Act இந்திய நிறுவனப் பதிவுச் சட்டம் Indian Emigration Act இந்தியக் குடியேற்றச் சட்டம் Indian Industrial Conference இந்தியத் தொழில் மாநாடு Indian Family Pension Fund இந்தியக் குடும்ப ஓய்வூதிய நிதி Iridian Forest Service (I.F.S) இந்தியக் கானகப் பணி: இந்திய வனப்பணி