பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி ! 63 Inland Letter Inland Waterways In lieu of In Patient Input Data Input Divice Inquest Report Inquiry Insane Asylum உள்நாட்டு அஞ்சல் மடல் உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து வழி மாற்றாக , பதிலாக உள்ளுறை நோயாளர் : உள் நோயாளி உள்ளீட்டுத் தகவல் உள்ளீட்டுச் சாதனம் இறப்பு விசாரணை அறிக்கை ; பிரேத விசாரணை அறிக்கை உசாவல் : விசாரணை : தகவல் அறிதல் மனநோயாளர் காப்பு இல்லம் ; மனநோயாளர் காப்பகம் ஆய்வு முகமை ; ஆய்வு முகவர்நிலை ஆய்வு அலுவலர் ஆய்வாளர் மாளிகை : ஆய்வு மாளிகை ஆய்வுக் குறிப்பு ஆய்வறிக்கை ஆய்வுப் பணியாளர் ஆய்வாளர் ஆய்வாளர் அலுவலகம் Inspecting Agency Inspecting Officer Inspection Bungalow Inspection Notes Inspection Report Inspection staff Inspector Inspectorate Inspector of Municipal Councils and Local Boards Inspector of Municipality Institution Instruction Instructor in stenography Instructor Instruments Mechine Insurance Company Insurance Corporation Insurance Policy Insurance Premium Insured Post நகராட்சிமன்ற உள்ளாட்சிக் கழக ஆய்வாளர் நகராட்சி ஆய்வாளர் நிலையம் : நிறுவனம் அறிவுரை : கற்பித்தல் ; நெறிமுறைக் கட்டளை ஆணை சுருக்கெழுத்துத் தட்டச்சு ஆசிரியர் பயிற்றுநர் பயிற்றுநர் கருவிக்கம்மியர் ஈட்டுறுதி நிறுவனம் : காப்பீட்டு நிறுவனம் ஈட்டுறுதிக் கழகம்; காப்பீட்டுக் கழகம் ஈட்டுறுதி ஆவணம் ஈட்டுறுதித் தவணைத் தொகை ஈட்டுறுதி அஞ்சல் : காப்பீடு செய்யப்பட்ட அஞ்சல் இடைக்காலத் தடுப்பாணை : Interim Stay