உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 3

Acid : அமிலம் ; காடிப்பொருள்

Acid test : கடுந்தேர்வு

Acknowledgement : ஒப்புகை

Acknowledgement card : ஒப்புகை அட்டை

Ac-quittance register : பற்றொப்பப் பதிவேடு

Ac-quittance Roll : பற்றொப்பப் பட்டியல்

Acting personnel : மாற்றாள் முறைப் பணியாளர்

Action Committee; Action group : நடவடிக்கைக் குழு

Actual Balance : உள்ளபடியான இருப்பு

Actual Expenditure : உள்ளபடியான செலவு

Actual Journey time : உள்ளபடியான பயண நேரம்

Actually transported : உள்ளபடியாகக் கொண்டு சென்ற

Actual Receipt : உள்ளபடியான வரவு

Additional Consulting Engineer : கலந்தறி கூடுதல் பொறியாளர்

Additional Rent Controller : வாடகைக் கட்டுப்பாட்டு இணை அலுவலர்

Additional fee : கூடுதல் கட்டணம்

Additional security : கூடுதல் பிணை

Additional taxation : கூடுதல் வரிவிதிப்பு

Addressee : முகவரியாளர் ; பெறுநர்

Adequate knowledge of Tamil : போதிய தமிழ் அறிவு

Adhoc Committee : தனிக் குழு ; நியமனக்குழு

Adhoc grant : தனி மானியம்

Adhoc rules : தற்காலிக விதிகள்

Adjourn Sine Die : நாள் குறியாமல் ஒத்திவை; நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தல்

Adjournment motion : ஒத்திவைப்புக் கோரிக்கை; ஒத்தி வைப்புத் தீர்மானம்

Adjusting Heads : சரிக்கட்டும் தலைப்புகள்

Adjustment Bill : சரிக்கட்டல் பட்டி

Adjustment register : சரிக்கட்டல் பதிவேடு

Administration Report : ஆட்சி அறிக்கை

Administrative Authority : ஆட்சி அதிகாரி, ஆட்சி ஆணைக்குழு

Administrative Control : ஆட்சிக் கட்டுப்பாடு