உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.சி.பா.

55



குறிப்புகள்

1. அ. மு. பரமசிவானந்தம், வையைத்தமிழ், பக். 101.

2. க. த. திருநாவுக்சுரசு, தமிழ் நிலவு, ப. 53.

3. எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழர் பண்பாடு (எட்டாம் பதிப்பு), ப.150.

4. கம்பராமாயணம், பாலகாண்டம். ஆற்று.19.

5. " இரண்யன்,159.

6. " உலாவியல், 19.

7. ந.சுப்பு ரெட்டியார், அறிவுக்கு விருந்து, ப.108.

8. பரிபாடல் 4---67---70.

9. ந.சி.கந்தையா பிள்ளை, அறிவுரைக்கோவை, ப.55

10. ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழ் விருந்து, பக்.144--149.

11. திருமால் என்னும் விஷ்ணுவைக் குறித்துக் காலஞ்சென்ற டி. ஏ.கோபிநாதராவ், தமது "இந்திய விக்ரகம்' என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்.

12. இ. எஸ். வரதராஜ அய்யர், தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி, l முதல் 1110) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1957, ப. 210. 13. தொல். அகத். 5.

14. மேற்படி, 28.

15."மாயோன் மேஎய மன் பெருஞ்சிறப்பிற
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்"

---தொல். புறத். 60.

16.”பெரும்பாணாற்றுப்படை, 29-31.

17."நீணிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்விதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும ணோங்கிய நெடுநகர்"


பெரும். 403-405,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/57&oldid=1462074" இலிருந்து மீள்விக்கப்பட்டது