பக்கம்:ஆண்டாள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஆண்டாள்


18. மேற்படி, 371 -- 373.

19. "நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மா அல்" -முல்லைப்பாட்டு 1-3.

20. உ. வே. சாமிநாதையர், சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும். (மறுபதிப்பு, 1962), ப. 69.

21. பதிற்றுப்பத்து.

22. புறம். 55 : 5-6.

23. புறம். 57 : 1-3.

24. "கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை" --புறநானூறு 378-1821
"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும்பெளவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம்"--அகநானூறு; 70:13-16

25. அகம் 59 : 4-6

26. அகம் 175 : 15-16; அகம் 360.

27. முல்லைக்கலி 1-18-20; நெய்தற்கலி 214 : 1 134 : 1–3.

28. முல்லைக்கலி 103 : 50-53.

29. அலங்கு மருவி யார்த்திமிழ் பிழியச்
சிலப்பாறணிந் தசீர் கெழு திருவிற்
சோலை யொடு தொடர் மொழி மாலிருங் குன்றம்.

30. பொன்புனை யுடுக்கை யோன் புணர்ந்தமர் நிலையே
நினைமின் மாந்தீர் கேண் மின்.
நலம்புரீ இயஞ்சீர் நாம வாய்மொழி
இதுவென வுரைத்தனெ முள்ளமர்ந் திசைத்திறை
இருங் குன்றத்தடியுரை யியை கெனப்
பெரும் பெயரிருவரைப் பரவுதுந் தொழுதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/58&oldid=1462075" இலிருந்து மீள்விக்கப்பட்டது