பக்கம்:ஆண்டாள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58
ஆண்டாள்
 


மேற்படி.. திருப்பாவை, பாடல் 13, 8-5

மு. இராகவய்யங்கார், ஆழ்வார்கள் காலநிலை, ப. 31.

"இனி, அவ்வாழ்வார் திருமகளாரான ஆண்டாள், திருப்பாவையில், 'வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று' என்று கூறியது கொண்டு, முன்னும்_பின்னும் நிகழ்ந்த கர்லங்களைக் கணிப்பித்து, 781 ஆம் ஆண்டே அத்திருப்பாவை பா டி. ய காலமாகுமென்றும் அவ்வாண்டையடுத்தே அவர் திருவரங்கமுடையான் திருவடியில் ஐக்கியமானவராக வேண்டுமென்றும் அந்நிகழ்ச்சிக்குப் பின், நெடுஞ்சடையன் ஆட்சி வரை அவ்வாழ்வார் பிரபத்தி நிஷ்டையில் விளங்கி யவரே என்றும் ஆழ்வார்கள் காலநிலையுள் விளக்கி யுளேனாதலால் அவற்றை இங்கு விரிக்க வேண்டுவதன்று'

-மு. இராகவய்யங்கரர், இலக்கிய சாஸன வழக்காறுகள், தமிழ்நாடு அரசு, 1973, ப 125.

ஈ.எஸ். வரதராஜ அய்யர், தமிழ் இலக்கிய வரலாறு l_1, 283-284.

பெ. சு. சண்முகநாதன், பூரீ வில்லிபுத்துார் தல வரலாறு, ப. 48-49.

பு. ரா. புருடோத்தம நாயுடு, "ஆண்டாள்", கலைக் களஞ்சியம், தொகுதி எண். 1, ப. 362.

N subbu Reddiar, Religion and Philosophy of Nalayiram with special reference to Nammalvar.

மயிலை மாதவதாஸன், நாலாயிர திவ்யபிரபந்தம், ப. 45.

பாலூர் கண்ணப்ப முதலியார், திருவெம்பாவைதிருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, மூலமும் விளக்க உரையும், ப. 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/60&oldid=991546" இருந்து மீள்விக்கப்பட்டது