பக்கம்:ஆண் சிங்கம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

காண முடியாது நின்ற மாணிக்கத்துக்கோ அந்த அல றலே பயங்கரமாய், புரிந்து கொள்ள முடியாத மர்ம மாய், உள்ளத்தை என்னென்னவோ பண்ணுவதாய் அமைந்து விட்டது.

அவ்விருவரும் அனுதப்பற்றிப் பேசக்கூடத் தயங்கி னர். இனம் புரிந்து கொள்ள முடியாத ஒருவித அச் சம் இருவர் தேகத்தையும் நடுங்க வைத்தது.

மறுநாள் வழக்கம்போல் விடிந்தது. வழக்கமான அலுவல்கள் தொடங்கின. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களில் ஒருவன் மட்டும் வரவில்லை.

திடீரென்று அவனுக்கு என்னவோ ஏற்பட்டு விட்டது. உடம்பெல்லாம் ஒரே ரணம். தி பட்டது போல் தேகம் வெந்து புண்ணுகியிருக்குது. நெஞ்சுக் கிட்டே ப்லமான காயம் வேற்ே. அதெல்லாம் எப்படி - து என்று விசாரித்தால் அவன் வாய் திறந்து ாேல்ல மாட்டேன்கிருன் என்று ஒருவன் ண்ணேயாரிடம் முறையிட்டான்.

مسffffي

கரியன் பிள்ளைக்கு இந்தப் பேச்சு எதையோ தெளிவுபடுத்துவது போலிருந்தது. பூசாரி மாடசாமி இசான்னதும் அவர் நினைவில் எழுந்தது. அவர் மாணிக் கத்தையும் கூட்டிக்கொண்டு சுடலைமுத்து என்கிற அந்த நபரைக் கானச் சென்ருர் .

அவரிடம் ஒருவன் வர்ணித்தானே அந்த நிலையில் ான் அவன் கிடந்தான். பண்ணேயாரைக் கண்டதும் :ண்கள் ஆத்திரத்தோடும், பகைமையோடும், யோடும் அவரை உற்று நோக்கின. அந்தக் கண் அவற்றின் பார்வை.பண்ணையாருக்கு தடிப் பன்றியின் நினைவு தானகவே எழுந்தது. மிகத் தெளி வாக்-கண் முன் நிற்ப்துபோல்-நிழலாடியது அத் தோற்றம்.

அவர், என்ன சொல்வது என்று புரியாதவராய்என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவராய்மேலும் கீழும் பார்த்தபடி நின்ருர், சுடலைமுத்து அரிக்ாக வேலை செய்ய வில்லை என்பதற்காக ஒரு சமயம்

有鐵

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/74&oldid=543154" இருந்து மீள்விக்கப்பட்டது