பக்கம்:ஆதி அத்தி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் தோன்றுவோர் கரிகாற்பெருவளத்தான் ஆட்டனத்தி ஆதிமந்தி வேண்மாள் மருதி பொன்னி சாத்தன் மாரன் சேனபதி அமைச்சர் சேவகன், தோழிகள், பெண்கள், பொதுமக்கள் முதலியோர். இந்த நாடகத்திலுள்ள நிகழ்ச்சிகள் உறையூர், சேர நாட்டுச் சோலே, கழார் நகரம், காவிரிப்பூம் பட்டினம், கழாருக்கும் காவிரிப்பூம்பட்டினத்துக்கும் இடையிலுள்ள காவிரி நதிக்கரை முதலிய இடங் களில் நடை பெறுகின்றன. காலம் சுமார் கி. பி. முதல் நூற்ருண்டெனக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/5&oldid=742438" இருந்து மீள்விக்கப்பட்டது