ஆதி அத்தி Ꮾ5 சரணம் குயிலினங்காள் கானிரோ கொக்குகளே காணிரோ கொஞ்சுமொழி மைளுவே கொழுநனைநீர் காண்ரோ மயிலினங்காள் காண்ரோ வளர்கடம்பே காணுயோ மணல்மேடே காணுயோ வாத்துகளே காணிரோ (எங்கு) (பாட்டைப் பாடிக்கொண்டே ஆதிமந்தி போகி ருள். அந்தப் பெண்களைப் பற்றிய நினைவு அவளுக்கு இப்பொழுதில்லை. அவர்கள் விசனத் தோடு ஆதிமந்தியைப் பார்த்துக்கொண்டு நிற்கிருர்கள்.) திரை காட்சி நான்கு (காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகிலோ காவிரிக் கரையிலோ தனியாக அமைந்துள்ள ஒரு வீடு. உள்ளே ஒரு விசாலமான அறையில் இருந்து மருதியும் பொன்னியும் பேசிக்கொண்டிருக் கிரு.ர்கள். மருதி இளமையின் அழகு பொங்க விளங்கும் பாண்மகள். பொன்னி அவளுடைய தோழி. நாட்டியத்திலும் பாட்டிலும் ஈடுபட்ட பாண்மகள் மருதி என்பதற்கு அறிகுறியாக அந்த அறையிலே பலவகை இசைக் கருவிகளும் மற்றப் பொருள்களும் காட்சி அளிக்கின்றன. காலை சுமார் எட்டு மணியிருக்கும்.) பொன்னி: மருதீ, காவிரிக்காவது போய்விட்டு வருவோமா? மருதி என்ன பொன்னி. காலையில் எழுந்தவுடனே உனக்குக் காவிரிமேலே திணைப்பு வந்துட்டதா? ஊருக் 5
பக்கம்:ஆதி அத்தி.pdf/66
Appearance