பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கள் ஏற்படுத்தின கிராமங்களுக்கு அவர்கள் தான் அதிகாரி கள். இப்பொழுதும் எல்லை தகாரர்களை பறையருக்கு கான் பஞ்சாய்த்து சொல்லிக்கொள்ளுகிறார்கள். 1910நடத்திய ரிபோர்ட்டில் மதுராஸ் கவர்ன்மென்ட் Epigraphist சொல் லுகிறதாவது ' 11-வது நூற்றாண்டின் ஒரு சிலா ராசனத் தில் முடிபாகவர் என்னும் கிராமத்தில் ஓர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பாத்தியதையை வேசாலி பறை யனும் அவனிட மந்திரிகளும் பைசல் செய்ததாக சொல்லி யிருக்கிறது. இக்காலத்திலும் தஞ்சாவூர் ஜில்லாவிலிருக்கும் திருவாலூரில் சிவன் பண்டிகைகளில் எவற்றிலும் சுவாமி ஊர்கோலம் வருமபோது பறையன் தான வெள்ளைக்குடை பிடித்து முன்பாக செல்லுகின்றான். சென்னைப்பட்டணத் தில் நாளைக்கும் பெத்தநாய்க்காமபேட்டையில் பகிரங்கமாய் தெருக்களில் ஏகாத்தா மாரியக்கத்தில் யானை பின் பேரில் உட்கார்ந்து கொண்டு அந்த மமைக்கு தாலிகட்டப்பட்டவன் பறையனே... சிதம்பரத்தில் பேரிறைவன் சிவன் பக்கத்தில் யானைமேல் உட்கார்ந்து வீதிகளில் ஊர்கோலம் வரும்போது புரோகிதர் போன்று சாமரம் வீசப்பட்டவன் பறையனே. சர்வம் ஜகநாதம் என்று சொல்பவர்களுக்கு பிரசாதம் குடுப் பவன் பறையனே. பேலூர் , மேல்கோட்டை முதலிய இடங்களிலிருக்கும் கோவில்களில் பரையன் ஆக்ஷேபனை யன்றி உள்ளே போய் கடவுளை நேரில் தரிசிக்கிறான் ஸ்ரீரா மானுகருடன் கூடபோய் டில்லிபாச்சா ஆமஷாவின் குமார்த்தியிடமிருந்து ரங்கநாயகர் சிலையை கொண்டுவந்தவர் பஞ்சமர் தான். இப்பறையர் வமிசத்தில் உதித்த திருப்பா னாள்வார் கடவுளை திருத்தாண்டகம் செய்ய செய்தார், நந் தன் என்பவா கடவுனை அலிங்கனம் செய்துகொண்டனர். விரபாகு என்பவா அரிச்சந்திரனை அடிமை கொண்டார் - திரு வள்ளுவர் என்கிறவர் மதுரைசங்கத்தின் சங்கப்பலகையின்