உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Registered at the G. P. O. as a Newspaper M. L. 59,300

சந்தா நேயர்களுக்கு: -ສuຕ. -

இறைவன் திருவருளால் ஆத்மஜோதிக்கு 17 ஆண்டுகள் பூர்த்தியாகி 18வது ஆண்டு ஆரம்பமாகி பதினோராவது இதழும் வெளி வந்துள்ளது. பல சந்தா நே யர் களுடைய ஆதரவினலேயே ஜோதி மாதந் தோறும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல அன்பர்கள் அனைவரும் புத்தாண்டுச் சந்தாவை அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டு கின்றோம். சந்தா நேயர்கள் தமது சந்தா இலக்கங்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்தியாவிலுள்ள சந்தா நேயர்கள் வழக்கம் போல் R. வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ், “ " . . . .” அரிசிப்பாளையம், சேலம் -9, -

என்ற விலாசத்திற்கு அனுப்பி வைப்பதோடு

இவ்விடமும் அறியத்தருவீர்களாக,

ஆத்மஜோதி நிலையம்,

நாவலப்பிட்டி, (சிலோன்) அச்சிடுவிப்போர்: ஆத்மஜோதி நிலையத்தினர் அச்சிடுவோர்:- ரீ ஆத்மஜோதி அச்சகத்தினர். வெளியிட்ட திகதி:- 17.9.66. ‘.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/36&oldid=1522699" இலிருந்து மீள்விக்கப்பட்டது