பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆனையும் பூனையும்.pdf


டக் டக் கடிகாரம்

தட்டத்திலே பணியாரம்

குட்டிக் குட்டிச் சுண்டெலி

எட்டி எட்டிப்-பார்க்குதாம்

தட்டத்திலே கண்ணை வைத்துக்

கிட்டக் கிட்ட நகருதாம்

டண் டண் கடிகாரம்

தாவியோடுதாம் சுண்டெலி !