பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


நண்பர்கள் இதைக் கேட்டவுடன், "அபாயமில்லை; குழந்தையும் உண்டாகாது. ஆனால் நாங்கள் இளைஞர்கள். காதல் இன்பத்தை அவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட முடியுமா? என்று கேட்கிறார்கள். சரியான கேள்விதான். எல்லோரும் துறவிகளாக ஆகிவிட முடியாது. ஆனால் நண்பர்கட்கு இந்த அச்சம்

வேண்டியதில்லை. ஆப்பரேஷன் செய்தபோதிலும் இன்பம் துய்க்கலாம். அதில் எவ்வித மாறுதலும் உண்டா