உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஆப்பரேஷன் செய்தபின் முப்பது ரூபாயும் தருவார்கள்.

ஆப்பரேஷன் செய்தபின் தந்தை மருத்துவ இல்லத்தில் படுத்திருக்க வேண்டியதில்லை. வீட்டிலும். படுத்திருக்க வேணடியதில்லை. அதிகமாக நடக்காமல் ஒருவாரம் ஓய்வாக இருந்தால் போதும்.

ஆகவே சகோதரர்களே! சகோதரிகளே! நீங்களும் உங்கள் மூலமாக நாட்டிலுள்ளவர்களும் சுகமாக வாழ வேண்டுமானால் மூன்று குழந்தைகள் போதும் என்று மனத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ப ஆப்பரேஷன் செய்து கொள்ளுங்கள். நன்மை அடைவீர்கள். அஞ்சவேண்டாம்.