பக்கம்:ஆப்பிள் பசி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரு முழுக்க எட்டிப் பார்த்தது. - 'இனிமேபட்டினி, பரிதவிப்பு எதுவும் வச்சுக்காதே. வேளா வேளைக்கு ஒழுங்காச் சாப்பிடு' என்று செல்லமாகப் போலிக் கோபத்துடன் சொன்னுள் கோமளம்.

'வெறும் பட்டினிக்கா மயக்கம் வந்தது மாமி? உங்களுக்குப் புரியாதா?’ என்று ஒர் அர்த்தப் பார்வையை வீசிள்ை Lİff L} f_j ff. -

குதிரை ஒரு கடைப்புக் கனைத்துவிட்டு ஒரு காலன் மூத்திரம் கொட்டித் தீர்த்ததும், சிலிர்த்துக் கொண்டு கிளம்பியது. தெருக் கோடி வரை ஜல் ஜல் ஜல்... -

இரண்டு நாட்களாகியும் சாமண்ணு கோமளம்'மாமியை வந்து பார்க்கவில்லை. மாமிக்கு இது உறுத்தலாகவே இருந்தது. அப்படி என்ன பவிஷ வந்துவிட்டது,இந்த சாமண்ணுவுக்கு? பாப்பாவிடம் இவனுக்காக எவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கிப் பேசியிருப்பேன்? ஒரு மரியாதைக்காவது என்னை வந்து பார்த்தாளு?’ என்று எண்ணிக் கொண்டாள். பிறகு தானகவே ஒருநாள் சாமண்ணுவைக் கூப்பிட்டனுப்பினள்.

சாமண்ணு புது நாடகம் தயாரிக்கும் மும்முரத்தில் உலகத் தையே மறந்திருந்தான். - -

'என்ன மாமி! கூப்பிட்டேளா?' என்று அவன் எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமாய்க் கேட்டுக் கொண்டு வந்த போது அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

"சாமண் ஞ் இதுதான் மனுஷாளோட நன்றிக் கடமையா? நாம்ப சாப்பிடறது உப்பு யாருடையது என்று நினைச்சுப் பார்க்கணும்டா!' என்று சற்றுக் காட்டமாகவே ப்ேசிள்ை கோமளம். - - மாமியிடமிருந்து இப்படி ஒர் அதிர்வெடியை அவன் எதிர் பார்க்கவில்லை. கண் கலங்கிப்பிரமித்துப் போய் நின்ருன்.

'மாமி! அடியேன் செஞ்ச அபசார்ம் என்னன்னு சொல் லுங்கோ! சாஷ்டாங்கமா.நமஸ்காரம் பண்றேன்' என்று வில விலக்கக் கூறினன் அவன். - -

"பாவம், அந்தப் பாப்பாவை ஒரு நடை எட்டிப் பார்த்தயா நீ? இல்லை. ஒரு வார்த்தை யாரிட்டியாவது கேட்டு விட்டியா? ஊரே நம்மாத்துக்கு வந்து அவள்ைப் பார்த்துட்டுப் போச்சு. சின்னவா,பெரியவான்னு ஒருத்தர் விடாமவந்து போயிருக்கா. , பாப்பாவுக்கும் அவாளுக்கும் பந்தமா, பாசமா? ஏதோ ஊரிலே ஒரு பெரிய மனுஷி சொத்தோடு சுகத்தோடு இருக்கா. அம்மா இல்லாதவளா ஆளுதையா_இருக்காங்கற. ஒரு இது தானே? நீ வந்து பார்த்திற்ா? பேசினியா? உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டியர்? கேட்கக் கடமைப்பட்டவன, இல் அலயா? நீ சொல்லு பார்க்கலாம்.' – -

. 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/108&oldid=1027983" இலிருந்து மீள்விக்கப்பட்டது