பக்கம்:ஆப்பிள் பசி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் நாள் காலையில், "சாமண்ணு சாமண்ணு' என்று யாரோ அழைக்க, வாசலுக்கு வந்தான். * *

சிங்கார்ப்பொட்டுவிெற்றிலைக்காவிச்சிரிப்போடுகைகூப்பி

ళొు . "வீடு ஜோராப்போச்சு இன்னும் வண்டி ஒண்னு வாங்கிட ணும். அப்புறம் எனக்கு ஒரு அண்ணியும் வந்துட்டாப் போதும். வாழ்க்கையிலே வேறே சொர்க்கம் என்ன இருக்கு? என்று உற்சாகமாய்ப் பேசினன்.பிறகு, "அப்போ எந்த வண்டி யிலே போlங்க! எத்தனை மணிக்குப் புறப்படlங்க? தகவல் எதுவும் தெரியவியே! அவங்க என்னடான்ன இநாட்டீஸ் அடிக்கச்சொல்லிப்போட்டுஅதைநிறுத்திட்டாங்க' என்ருன்.

'சிங்காரப் பொட்டு. நீங்க என் சகோதரன். மாதிரி. உங் களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்க. இப்போ இந்த பம்பாய் சேட் உங்ககிட்டே வர்ருர். ஐயாயிரம் கொடுக்கருர்! உடனே வந்து நடிக்கச் சொல்ருர். நீங்க என்ன செய்வீங்க?' -

'இதென்ன கேள்விங்க? உடனே ரயில் ஏறிடுவேன்! கிட்ைக்கிற சந்தர்ப்பத்தை விடலாமா? -- 'இதைத்தானே நானும் செஞ்சிருக்கேன்!' 'சொல்றவன் சொல்லிட்டுப் போருன். அவங்க பெரிய மனுஷங்க! அவங்களுக்கு என்ன? அவங்க தொழிலுக்கு கலெக்டர் தயவு வேணும். கலெக்டர் பார்வையில் இருக்க ணும். இதுக்காக இவரைப் போய்ப் பார்த்துத் தேதி முடிவு பண்ணித் தலைமை தாங்க ஒப்புக்க வெச்சுட்டாங்க. இப்போ நீங்க அதுக்கு முட்டுக்கட்டை போடவே உங்க மேலே சாட ருங்க! நான் சொல்றேன் சாமண் ணு! இந்தப் பெரிய மனுஷங்க எல்லாருமே சுயநல்க்காரங்க!” -

'நீங்க சொல்றது என்ன்ை ப் பரவசமாக்குது சிங்காரம்!” 'கவலையே படாதீங்க சாம்.ண், ன நீங்க செஞ்சது சரி. இந்த நாடகத்திலே நடிச்சுக்கிட்டே இருந்தா இந்த வீடு கிடைச் சிருக்குமா? ஒரு அஞ்சு ரூபா உங்களுக்கு அதிகம் கிடைக்குமா? செய்வாங்களா? பேச்சுப் பேச்ருங்களாம். நீங்க போக லைன்ன...' - -

சாமண்ணு யோசித்து நிமிர்ந்தான். 'இருந்தாலும் சிங் காரம், நம்ப குடுமி இந்தப் பெரிய மனுஷங்க கையிலே அகப் பட்டுப் போச்சு! இனிமேல் எதுவும் செய்யறதுக்கில்லை. நான் பயாஸ்கோப்ல நடிக்கிறதை மறந்துட வேண்டியதுதான். எனக்கு இந்த ஊரை விட்டுப் போறதுக்கு வழியில்ல்ே. அத ஞலே தீர்மானிச்சுட்டேன். இங்கேயே டிராமாவிலே நடிக்கிற, துன்னு. அடுத்த வாரம் இன்னெரு பவுடர் ஒத்திகை போட் டுடுவோம். எல்லோரையும் தயார் பண்ணுங்க்' 'சாமண்ணு இதென்ன் விபரீதம்?'. .

139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/135&oldid=1028070" இலிருந்து மீள்விக்கப்பட்டது