பக்கம்:ஆப்பிள் பசி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டன. கூட்டமாக நின்றவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அறிந்தபோது 'திகீர்’ என்றது. டாக்டர்களும் நர்ஸுகளும் இங்குமங்கும் ப்ோய்க் கொண்டிருந் தார்கள். 'சாமண்ணுவுக்கு என்ன? ஏதாவது விபத்தா?” உள்ளே சென்று விசாரித்தான்.

"ஆமாங்க. காட்டுக்குள் குதிரை ச்வாரி பண்ணி வரப்போ கீழே விழுந்துட்டிார். பலத்த அடி, பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிரு.ர்.' -

'ஐயோ! உயிருக்கு ஒண்னும் ஆபத்தில்லையே?' 'காலிலே அடின்னு சொன்னங்க!' . சாதாரண அடிதானே' 'தெரியாது; இன்னும் நினைவு வரவில்லை.” சிங்காரப் பொட்டு வேகமாக நடந்து முன்னேறிப்போன்ை. தடுப்பவர்களை அவன் பொருட்படுத்துவதாக இல்லை. அப்படி ஒரு பாச வெறி அவனிடம் கிளைத்திருந்தது.

189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/182&oldid=1028177" இலிருந்து மீள்விக்கப்பட்டது