பக்கம்:ஆப்பிள் பசி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாம எடுத்துக்க என் மனசு ஒப்பல்லே. அண்ணன் ஆசீர் வாதம் செய்து நடிக்கச் சொன்னல் தாராளமா நடிக்கறேன்' என்ருன் சிங்காரம்.

'அண்ணன் நிச்சயம் ஆசீர்வாதம் செய்வார் பாருங்க” என்ருர் சேட்ஜி.

'அதெப்படிச் சொல்றீங்க?' 'அவராலே இனிமே நடிக்கவே முடியாது!' 'முடியாதா? ஏன்?” "அவர் வலது கால் போயிட்டுது' 'என்ன சொல்lங்க சேட்ஜி?’’ சாமண்ணுவின் வலது கால் எலும்பு நொறுங்கி அதை வெட்டி எடுத்தாச்சு. இனிமே அவராலே நடிக்க முடியாது.'

சிங்காரத்தின் ஒருதாபவேகம்சுர்ரென்றுசீறியது."என்னது? எங்க அண்ணனல் இனிமே நடிக்கவே முடியாதா?’ என்ருன் ஆவேசத்துடன்.

சேட்ஜி மெளனமாய் நின்ருர். 'அப்போ நானும் நடிக்க மாட்டேன். அவருக்குத் துரோகம் செய்ய மாட்டேன்' என்ருன்.

'சிங்காரம்! உணர்ச்சி வசப்படாதீங்க. உங்களுக்குக் க்டவுளாக் கொடுத்திருக்கிற சந்தர்ப்பம் இது! முடியாதுன்னு சொல்லாதீங்க!' - -

'ஊஹஅம்! நீங்க் என்ன செர்ன்லுைம் நான் ஒத்துக்க மாட்டேன். அண்ணன் சொன்னத்தான்.' -

'அண்ணனை இன்னிக்கு நாங்க சாயங்காலம் சந்திக்கப் போருேம். அப்போ நீங்களும் வர்றீங்களா? அவரையே கேட் டுருவோம்.' - 'வரேன்!' அருகில் சுபத்ரா நின்ருள். அலட்சியமாக, எதிலும் ஆர்வம் இல்லாதவள் போல் காணப்பட்டாள்.

'நீங்களும் சாயந்திரம் ரெடியா இருங்கம்மா' என்று சுபத் ராவிடம் சொன்னர் சேட். -

'இன்னைக்குச் சாயந்திரமா?' என்று கேட்டாள் சுபத்ரா,. 'உங்ககிட்டே முன்னடியே சொல்லியிருந்தேனே! வரேன்னு சொல்லியிருந்தீங்களே!' - "அப்ப சொன்னேன்...' என்று ந்தவள், சாயங்கிரம் வேலே இருக்கும் ಥಿ! ந்திர

'சாமண்ணுவின் காலை எடுத்தப்புறம் நீங்க அவரைப் பார்க்கவே இல்லையே! அவர் சுபத்ரா விரலையான்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்காரே!” -

சுபத்ராசுவாரசியமில்லாமல் நின்ாள். அவளுக்கவிருப்பம் இல்லை போல் தெரிந்த்து. தி ருள. அவளுககு விரு

"நீங்க எத்தனை மண்க்குப் போகப் போlங்க?" என்று {94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/187&oldid=1028191" இலிருந்து மீள்விக்கப்பட்டது