பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போது இவ்வாறு நேரும் சூழலை உணர்ந்தும் ‘சகும் வாய்ப்புகளைக்கொண்டும் ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழ். ச'--சசின் தமிழரசு' இதழிலும், மல்ர்களிலும் எழுதினேன். அவற்றின் மூலம் புதிய முடிவுகளை எடுத்து வைத்தேன். மலர்களைப் பற்றிய நிறை ஆய் வ இ லக் கி ய ம் ஒரு இக்காடு” என்னும் பெரு நூலை ஆக்கினேன். -

இப்பணியில் எனக்கு ஆர்வம் உண்டு; முய ற் சி .ண்டு செயல் முனைப்பும் உண்டு: குறைவு இல்லாத அ றி வும் உண்டு: என்பதில் தவறும் இல்லை: தன் முனைப்பும் இல்லை.

இ ய ல் பா ன உணர்வோடும். ஈடுபாடான அறிவோடும்: தமிழ்க்கருத்துக்களை ஆ ய் ந் து எழுதுவது இன்றியமையாக் கடமையாகக் கருதினேன், மேற்கொண்டேன். 1950-ஆம் ஆண்டு அளவில் எழுதத் தொடங்கினேன். கவிதைப் பாங்கில், நாடகப் பாதையில், கட்டுரைப் போக்கில், ஆய்வு நூல் அமைவில் ஏறத்தாழ சி0 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். எ ழ திக் கு விந்து விடவில்லை; எழுதித் தெளித் திருக்கிறேன். தமிழ் நாட்டு, ம ைல நா ட் டு சழ காட்டு இதழ்களும் மலர்களும் இத்தெளிப்பை அவ்வப்போது முளைக்கச்செய்தன. -

புதுமையில் பணியாற்றியபோது தமிழ்ப் .ெ ப N வு கள், தாகையில் பணியாற்றியபோது தமிழ்த் தொண்டுகள் மிகுதியாகக் கவர்ந்து கொண்டமையால் எழுத்துத் துறை இடையீடுபட்டது உணர்விற்கேற்ற படைப்புகளை ஆக்க இயலவில்லை

1982-ல். சில மு ைளக ைள த் தொகுத்துப் புதையலும் பேழையும்' என்று வெளியிட்டேன். அஃது எம் கலைக்குடில் வெளியிட்டகத்தில் எட்டாவது வெளியீடாக மலர்ந்தது. அதி லமைந்த கட்டுரைகள் சொல், பொருள் பற்றிய ஆய்வு மணங் களைப் பரப்பின. குறிப்பிடத்தக்க பயனையும் தந்தன. கண்டு மசிதித் தக்க செயற்பாட்டிற்கும் மூலமாயின. அவற்றுள் ஒன்று கம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் முகப்புக் கோபுரமாக நிற்கும் 'எழுநிலை மாடம்’.

அந்த வரிசைக்குரிய ஆய்வுக்கட்டுரைகள் கட்டுரைகளின் தொகுப்பாக உங்கள் கையில் உள்ளது. இதழ்களிலும், மலர்களி லும் சிதறலாக மலர்ந்தவற்றை ஒரு கொத்தாக்கும் நோக்கம். ஒரு சோ ஒரு நூலாகத் திகழ வேண்டும் என்பது மட்டும் அன்று, சிதறலாக வெளிவந்த காலத்தில் இருந்த நிலை இப்போதும் உள்ளது. அதனால் மீண்டும் நினைவுறுத்த வேண்டிய சூழல் உள்ளது. தமிழுக்கும், தமிழ் மரபிற்கும் தொய்வு தெரிகின்றது. இயன்ற அளவில் தொய்வைப் போக்கத் துணை நிற்க வேண்டும் என்பது என் உள்ளத்து ஊறல்,

8