பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு - 85

அதனினும் நல்லசொல்தான் வாயின் தன்மை என்னும் கருத்திலேயே "வாய்ச் சொல்' என்றனர். பரிமேலழகரும்,

வாய் என வேண்டாது கூறினார் தீயன பயிலாதது என்பதை அறிவித்தற்கு' என்று வாயைச் சேர்த்துச் சொல் வதற்கு விளக்கம் கூறினார் வாய்ச் சொல்' என்பது போன்று வாய்மொழி” என்றொரு தொடர் உளது. இதற்கு வாயி விருந்து வரும் மொழி என்பது மட்டும் பொருளன்று. உண்மை மொழி என்ற பொருள் தருவது. இதன் கண் வாய்' என்பது உண்மைச் சொல்லைக் குறித்து'நிற்கின்றது. - - - k வாயே சொல்: , , , ; o

இதற்குமேலும், சொல்லைக் குறிக்க வாய்' என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்தினர். வாய்' என்றாலே சொல்’ என்னும் பொருளைத் தருகின்ற வழக்கு எழுந்தது. வாயுள்ள பிள்ளை' பிழைக்கும்' என்னும் பழமொழியிலும் இக்கருத்து ஒலிக்கிறது. -

'வணங்கிய வாயினர் ஆதல் அரிது” ~என்னும் குறளில் திருவள்ளுவர் தம் வாய் மொழியாகவே வாயினர் என்னும் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார். இங்கு வாயினர்’ என்ற தற்கு வாயை உடையவர்' என்பது பொருளன்று. சொல்லை உடையவர்' என்பதே பொருள். சொல்லுக்காக வாய் அமைந் துள்ளது. இவ்வமைப்பிலேயே’

ஒத்த குறியென் வாய்க் கேட்டொத்தி' -எனக் கலித்தொகையிலும்,

“... ... ... ... ." நீள் நிமிர் சடை

முழுமுதல்வன் வாய்ப்ோகா' -எனப் புறநானூற்றிலும்

  • * 5 *

குறள் - 91 - பரி. உரை.

  • > 41 9

கலி - 88 - 12, .

.

புறம் - 116-2