பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு

_@మి ঐাতা மூவருடன் ஒப்பவைத். சிலையையும் செய்தான். உடன். பரவை நாசசய: செய்தான இராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவப சிலையையும் செய்தான். பெருவுடையார் சிலையையும் செய்து இணைத்தான். இப்படிமங்களுக்கு அணிகலன்களாக இவனும் கோவில்வெண்ணி நகரத்தாரும், குடிவாணிக்குடி நகரத்தாரு மாக ஏறத்தாழ 28 பவுன் அளவில் வழங்கினர். அவ்வணிகள் பொன் மணியிடையிட்ட அக்கமணிமாலை, சுரி, காறை , பட்டிகை மோதிரம், பொற்பூ, குதம்பை, தாழ்வடம், கம்பி முதலியன.

சிலையமைப் சிலைகளின் அளவுகள், வழங்கிய பொன்

3. அளவு

பொருள்கள் ஆகிய யாவற்றையும் விவரமாகக் குறிக்கும் கல் வெட்டு பெருவுடையார் கோவில் மேற்கப் வாயிலில் உள்ள

நிற்கு பபுற

ஒரு மாடத்தில் கலையாமல், குலையாமல் காட்சியளிக்கிறது ஆனால் இதிற்குறிக்கப்பட்டுள்ள சுவையான பொருள்கள் பொன்னணிகள் எவர் அறிவார்' என்னும் நிலையில் ஆயின.

அணிகலன்கள் போகட்டும், அவற்றை அணியவேண்டிய பெருமன்னன் இராசராசனது திருவுருவச் சிலைபற்றி உசாவி யதில் அப்படியொரு உண்மைப் படிமம் பெருவுடையார் கோவி லில் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து உசாவியதில் அச் சிலை,செர்மனி நாட்டுப் பொருட்காட்சி யொன்றில் உளதாகத் தெரிகிறது. முடிவாக அறத்தின் களமாகியச் சிலையே நட் நாட்டில் இல்லாது போயிற்று.

இவ்வறத்தைப் பொறுத்தவரை அறஆவணக் கல்வெ: ஒன்றே உள்ளது. அறக்களமாம் படிமச்சிலை இல்லை. அற. பொருளாம் அணிகலன்களும் இல்லை. எந்தக் காலத்தில் எவர் ஏப்பம் விட்டனரோ?

இரண்டு வகையான அறக்கட்டளைச் சிதைவுகளைக் கண்

டோம். இவற்றை மீறியதாய் எத்தடமும் அற்று எம்முனை யும் தெரியாத அறம் ஒன்றைக் காண்போம்.