பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 42 வளை பல்

உரிமை மக்கள் பால் அதிலும் சிற்றுார் மச்கள்பால் இருந்தது. இப்படியொரு திருப்பு முனையால் இராசராசன் காலத்தில்தான் ஆட்சிநெறி செம்மையுற்றது. இத்திருப்புமுனைதான் கம்பர் உள்ளத்திலே நின்று உயிரெல்லாம் உறைவதோர் உடம்பு' 'என எழுத வைத்தது. உயிராயிருந்த மன்னனை உடம்பு ஆக்கியது.

இராசராசன் அரசியல் நெறியில் வெளிநாட்டுத் தூதுவர் சந்து செய்வோர், அறங்காவலை நிலைநாட்டுவோர் அமைந் திருந்தனர். மேலும் குறிக்கத்தக்க அமைப்புக்களும், செம்மை யாக இருந்தன.

எல்லாவகை நடைமுறையிலும் மக்களது தொடர்பு இடம் பெற்றமை இராசராசன் அரசியலில் வியந்து குறிக்கத் தக்கது. குடிமக்களது எண்ணத் தழுவியே அவனது முடியாட்சி இருந்தது. அவன்தான் கோலோச்சினான். தன் அதிகாரத் தழுவல் கொண் டன்று; குடிமக்களைத் தழுவியே கோலோச்சினான். அதனால் மாநிலமெல்லாம் அவனடி தழுவி நின்றது. வேற்று நிலமும் அடி தழுவி நின்றது. திருவள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழி பொய்க்காதன்றோ !

'குடிதழி இக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு"

எலுங்குறட்கருத்து எழுத்திற் கெழுத்து இராசராசன் அரசியலில் பொருந்தி வருகிறதன்றோ! இப்பெருமையால்தான் அடிதழி.இ நின்ற வேற்று மாநிலத்தும்,

'சதயநாள் விழா உதியர் மண்டலம் (சேரநாடு) தன்னில்வைத்தவன்'

-என்று ச விங் சத்து ட் ைஆசிரியரால் குறிச்சப்பட்டான்,

f. @ 9透 :544

μα * -

க. பாணி:இாாச:24