இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பேழையும்
| 1
வடமொழியாளர் பொங்கும் ஒரு பானைச் சோற்றுக்கு - இஃது ஒரு சோற்றுப் பதம். தமிழ் மொழியில் இவ்வாறு புகுத்தப்பட்ட நோக்கங்களை உணர வேண்டும்; உணர்த்த வேண்டும். சமயத் துறையில் இவ் வகையில் ஒரு மொழிப் புரட்சி செய்யப்படவேண்டும்.
அது தமிழர்க்கும் தமிழ்க்கும் வேண்டற்பாலது.