பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

b 4 - வளையல்

இணைக்கிறார். இணைக்குபோதே அவர் நெஞ்சம் நிறைவால் விம்ம, முகம் செந்தாமரையாகின்றது. அவர் நல்ல அறிவின் சின்னம். அவர் பெயர் நல்ல ஆதன் (ஆதன் = அறிவு படைத்த வன்) ஆசிரியர் நல்லாதனார்.

உலகத்து மூன்றில் ஒரு பங்கில் இந்த ஆசிரியர்க்கும் ஆசிரியத் தன்மை நிறைந்த அனைவருக்கும் இடம் உண்டு. வாழ்க ஆசிரியர்.

திரிக : 26