உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6& வளையல்

- என அகநானூறு பாடி அரங்கம்’ என்பது மேடான இடம் , மேடை என்பதற்கு முத்திரை இடுகின்றது. எனவே,

ஆட்சி மேடை, புலமை மேடை நாட்டிய மேடை, குதாடும் மேடை, போர்ப்பயிற்சி மேடை, மணல் மேடை, அடுப்பு மேடை எனும் மேடான களம் அரங்கம்' எனப்பெற்றதை அறியலாது

மன்றம்

ஊர் மக்கள் வழக்குகளை உசாவித் தீர்க்கவும், பொது நலன்களைப் பேசி முடிவெடுக்கவும் பரந்த நிழல் தரும் ஆல மரத்து அடியில் ஊர்ப்பெரியோர் கூடுவர். திருமுருகாற்றும் படையில் “மன்றமும்' என்பதற்குப் பொருள் விரித்த நச்சி னார்க்கினியர். .

'ஊருக்கு நடுவே எல்லாரும் இருக்கும் மரத்தடி' என்றார். '" எனவே, மரத்தடியில் கூடும் ஊர்ப்பொது அவை, 'மன்றம்' எனப்பெற்றது.

'பொதியில், மன்றம், பொது, சபை, அம்பலம் - ೯74ಸೆ.); பிங்கல நிகண்டும்' பிற நிகண்டுகளும் பேசுகின்றன.

"மன்றில் பழிப்பார் தொடர்பு - எனத் திருக்குறளும் மற்றும் பல இலக்கியங்களும் பகர்கின்றன. அம்மரத்தடியில் மாடு கள் கட்டப்படுவதால் மாடு கட்டும் இடமும் 'மன்றம்’ எ பெற்றது. மன்றம்' என்றாலே பொது இடம் என்னும் பொருள் கொண்டதாயிற்று. பொது இடத்தில் வளர்ந்த ஊர்க்குப் பொது வான மரங்களும், “மன்றப் பலவ' "

மன்றப் புன்னை' என குறிக்கப்பெற்றன.

“மன்றப் பெண்ணை", 'மன்று' என்னும் சொல் கொண்டு

இவ்வாறு மன்றம் மாடுகள் உறையும் இடமாயினும், பொது

நலம் பேசுவதற்குக் கூடுகின்ற அவையாயினும் சிறப்பாக

வழக்கைத் தீர்க்கும் இடமாக அமைந்தது. இதனால், 'மன்று

மனது ഞ്ഞi-mബml-l-lത്തimഅഞ്ഞഷmള്

ఆ35 - 826 గా 8, ಟಿಣೆ - 8.5 !

17, குறள் - 320