பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடைய "தமிழ் இலக்கணச் சுருக்கம்” எழுதியுள்ளார். அல்லே பல்கலைக் கழகப்பேராசியர் முனேவர் ஆர்னே லேமான் கிழக்குச் செருமனியிலிருந்து சீர்காழிக்கு வருகை தந்து, ஏழாண்டு தங்கி யிருந்து, தாயுமான வர் பாடல்களையும் தேவாரத்தையும் மொழி பெயர்த்துள்ளார். “தமிழிலக்கிபத்தில் சைவ பக்தி” குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி ஆராச்சிப் பட்டம் பெற்ற இவர் பாரதி யார் பாடல்களே ஆராய்ந்திட வழி காட்டியுள்ளார். பெர்லின் அம்போல்து பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பெண் மணி எல்கா அண்டான் பாரதியார் பாடல்களே விரிவாக ஆராய்ந்து வருகிருர். விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்த வரும் தமிழ் அகராதி எழுதியவரும் (1779) தமிழ்க் கீர்த்தனே கள் தொகுத்தவருமாகத் திகழ்பவர் சாண் பிலிப்பு பாப்ரீசியர் ஆவார். கில்டா வியார்தோ சைவ சித்தாந்தத்தை 444 பக்கங்களில் செருமன் மொழியில் பெயர்த்தளித்ததோடு மாணிக்கவாசகர், சேக் கிழார், காரைக் காலம்மையார் பாடல்களேயும் வழங்கியுள்ளார். விநாயக புராணம் பாகவத புராணம், சிவஞான சித் தியார் ஆகியவை செருமானிய மொழியில் மிளிர்வதற்கு இவரே உழைத்தார். கார்ல் கிரால் உழைப்பால் திருக்குறள், நம்பிய கப் பொருள் ஆகியவை செரு மானிய மக்களுக்கு எட்டின. சித்தாந்த நூல்கள் மூன்றை மொழி பெயர்த்த பெருமையும் இவருடையது . இந்தியப் பழமொழிகள் பற்றியும் தென் மொழி ஆய்வாளர் கால்டுவெல் பற்றியும் கட்டுரைத்துள்ளார். தவத்திரு. உருக்கர்ட் (8847) மொழி பெயர்த்த திருக்குறளும் இரீனுசு எழுதிய 'தமிழ் இலக் கன மும்’ (1853) குறிப்பிடத்தக்க வை. பட்டினத்துப்பிள்ளே யார் பாடல்களே ஆராய்ந்து முனே வர் பட்டம் பெற்ருர் என் றிசு நாவு. | , கலிட். கரி ழ்க் கல்வெட்டு ஆாாய்ச்சியினை மேற்கொண் டு யார் தவத் தி , ர் n ன் பேத்தன் எழுதிய தமிழ் இலக் SST TT T TT TTS SST TT T TTT TT T T SSS000SSS TTT GG பெயர்ப்பிலும் 1. n பிெ I கி | n . ன் ல் , "ல க் க ழ கத் தில் (1959) பா புரிய பஃா வர் ங் ன் கணிதவியலின் அகரக் கொள்கை க்கு கா காப்பிய ஆய்த ஒலி வடிவ வளர்ச்சி முறையே அடி ப்பா ை ' ர் ய நிறுவியுள்ளார். மார்ட் டின் லூத்தர் பi n' க்க முகத் தில் பழ தமிழ் முஃலர் ச வடி களும் சீகன் பால்கு எழுதிய தமிழகம் பற்றிய மட ல்களும் இடம் பெற்றுள்ளன. 1 ()6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/114&oldid=743230" இலிருந்து மீள்விக்கப்பட்டது