பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுபெயின் சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது என்று எடுத் தோதிய தவத்திரு. ஈராக அடிகளார் (1888-1955) தம்மைத் திராவிடன் என்று பெருமையாகக் கூறிக் கொள்வாராம். மொகஞ் சதாரோ- அரப்ப புகை பொருள் ஆய்வில் அனைவரும் கருத்துச் செலுத்தத் துண்டி ய இவர் தமிழர் பற்றி எறத்தாழ அறுபது நூல்கள் எழு தியுள்ளார். தவத் திரு. பிராக்கோம் திருக்குறளே மொழிபெயர்த்த மாண் புடையவர். வீடன் பேராசிரியர் சுடிலிக் а тоoот - li சிலப்பதிகா ர ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளார். இ. டாக்கோம் பல்கலைக்க மு கத்தில் தமிழ்த்துறை முறையாக அமைந்துள்ளது. தாய்லாந்து தாய்லாந்து மன்னரின் முடி சூட்டு விழாவில் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி” எனத் தொடங்கும் திரு வெம்பாவையின் முதல் இரு பாக்கம் பாடப்படுவதாகக் கண்டு உணர்கிருேம் (8), சயாம் அரசச் சடங்குகளில் திருவெம்பாவை யின் முதலிரு பாடல்களும் திருப்பாவைப் பாடல் ஒன்றும் பாடப் படுவதாக அறிஞர் தனிநாயகம் அடிகளார் தெளிவுறுத்துகிருர். (9). திருப்பாவை, திருவெம்பாவைத் திருநாட்களேத் தைத் திங் களில் தாய்லாந்து மக்கள் பெருவிழாவாகக் கொண்டாடி வருவ தால் மன்னர் முடி சூட்டு விழாவிலும் பாவைப் பாடல் சிறப்பிடம் பெறுகிறது. * பிரான் சு இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு போன்று பிரான் சுக்கும் புதுச்சேரிக்கும் பண்டு தொட்டுத் தொடர்பு இருந்து வருகிறது. 1863-ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்’’ இன்றளவும் உள்ளது. அட்லாண்டிக் தீவு மக்களே ஆண்டுவந்த அரசினர்க்கு உறுதுணை புரிந்தது இவ்விலக்கணமே. சென்ற நூற்ருண்டில் பூர்ைேபு, ஏரியல் போன்ருேர் எழுச்சிமிகு விழுமிய தமிழ்ப்பணி புரிந்துள்ளனர். பாரிசு தேசிய நூலகத்தில் ஆயிாக் கணக்கான தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன என்றும் மாணிக்க வாசகர் 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/115&oldid=743231" இலிருந்து மீள்விக்கப்பட்டது