பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

portents Offictious, effusious of human blood, massacres, deaths of great monarchy, kings, princes, and rulers, seditions, kingdoms or villages; hunger and scarcity of provisions, burning and Overthrowing of towns ; pestilences widespread mortality, both of beasts and men; in fact old sorts of evils and misfortunes, take place என்று தூமகேதுவின் தோற்ற விளைவுகளின் கொடுமை களே அறுஞர் ஜான், எஃ பிளேக் Astronomical Myths என்ற நூலில் (பக். 350) விவரிக் கிருர் . புகைக்கொடி தோன்றினல் விளேயும் தீமைகளே, விளேந்த தீமைகளே, மேற் கண்ட குறிப்பு உணர்த்துகிறது. இவ்வாறு விளேந்த தீய நிகழ்ச் சி கட்கும் பல சான்றுகள் உள்ளன . 2. 1. கி. மு. 48ல் தூமகேது உரோமில் தோன்றிய போது சீசருக்கும் பாம்பேக் கும் கொடும்போர் மூண்டது. 2.2. கி. மு. 79ல் துரமகேது தோன் றின சில நாளில்.உரோமப் பேரரசன் , வெஸ்பாசியன் (Vespasion) இறந்து விட் டான். 2.3. கி. பி. 218, ஏப்பிரல் 8 ஆம் நாள் சைனு விலும், உரோமி லும் துாமகேது தோன்றியதை அச்சமூட்டும் எரிசு டராக (a fearful flaming star):5 (3,5 T 6ör föl 6or 602 ¿ ® ® š ¿ , G3 Litru <f ii மால் வீன ஸ் (Molvinus) மாண் டார். 2.4. கி. பி. 837, பிப்ரவரி 25ல் அதே புகைக்கொடி சீன , ஐரோப்பியக் கண்ட த்தில் தோன் றியது. இதனே யடுத்து வேந்தர் லூயிஸ் லி டிபானி ரே மடிந்தார். 2. 5. ச சொளு) செரு ஸ் (Sazontcen:ts) என்ற வரலாற்று ஆசிரியன் காலமான கி. பி. 400ல், கான் ஸ்டா ண் டி நோபிலில் துரமம் தோன்றியது. அது அந் நகருக்கு வரக்கூடிய வருங்காலத் தீமைகளே ச் சுட்டிக் காட்டியது. 2.6. கி. பி. 1000ல் உலக மே ஒரு துாம கேதுவின் வீழ்ச்சியால் எரிந்து அழிந்து விடப் போகிறது என்று சோதிடர்கள் கணித் திருக் கிருர் கள். 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/146&oldid=743265" இலிருந்து மீள்விக்கப்பட்டது