பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.7. கி. பி. 837ல் துரயவாரத்தில் (Holy Week) வானியலின் நிலே களேப் பார்த்து ஐயமுற்ற லூயிஸ் தி டிபானே ரே என்ற அரசன் , தனது சோதிடர்களே அழைத்து. 1 know that this sign is a comet; it announces a change of reign and the death of a prince' என்று சொல்லியுள்ளான். 2.8. கி. பி. 1224, ஜூ லே-இல் துாமகேது தோன்றின. அன்றே போப் இறந்து விட் டார். 2 Q 2.9. கி. பி. 1527-ல் து மகேது தோன்றிய பின், பலர் இறந்தார்கள்; பலர் நோயுற்ருர்கள் என்று எழுதுகிருன் சைமன் (3 e5 ir 6 or i l - (Simon Goulart). 3.0. உலக வரலாற்றறிஞர்களும். வானியல் வல்லுநர் களும், சோதிட நூல் வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் தந்திருக்கின்ற மேற்கண் ட குறிப்புக்க ள் துாமகே துவின் தோற்றம் நாட்டில் அரசியல் மாற்றத்தையும், ஆளும் வேந்தனின் வீழ்ச்சியையும் முன் காட்டி உணர்த்தும் தீ நிமித்தமே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆதலால் கூடலூர் கிழார் சுட்டிக் காட்டும் விண்மீன் வீழ்ச்சி துTமகேதுவின் தோற்றமே என்பதும் அதன் தோற்றத்தை அடுத்து ஆண்ட சேர வேந்தன் மாண்டான் என்ப தும் தெளிவாகின்றன. புறநானூற்றில் புலவரால் குறிக்கப்படும் துரமகேது, காலந்தோறும் ஒழுங்காகத் தோன்றி வரும் ஹாலிஸ் காமெட் (Halleys Comet) என்பது அறிஞர்கள் கண்ட முடிபு." 3.1. அறிவியல் மேதை நியூட்ட னின் தோழர் ஹாலி என்ப வரால் முதன் முதலாக இத்துாமகே துவின் வரன் முறை கண்டு பிடிக் கப் (Discovery) பட்டதால், அவர் பெயராலேயே அது வழங்கப்பட்டு வருகிறது. இது எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறழாமல் தோன்றுகிறது என்பதையும் ஹாலி கண்டு பிடித்தார். 1758-இல்தான் தான் முதன் முறை பார்த்தாலும் அதற்கு முன்பு எவ்வப்பொழுது அது தோன்றியது என்பதைச் சீன , உரோம சோதிடக் குறிப்பேடுகளே வைத்துத் துாமகேது தோன் றிய வரலாற்றை எடுத்துரைத்தார். அறிஞர்கள் குரோம்லின் (Crommelin), கோவெல் (Cowell) ஆகியோர் மேலும் ஆராய்ந்தனர். இவர்களது முடிவின்படி, ஹாலி தூமகேது 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/147&oldid=743266" இலிருந்து மீள்விக்கப்பட்டது