பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போப்பையர் முயன்றிருப்பதை நூல் முழுதும் காணலாம். ஒரோ வழி இயலாதவிடத்துக் காரணமும் விளக்க மும் கூறிச் செல்வது ஐயர் வழக்கம். அவ்விடங்களில் தமிழ் மொழியிலுள்ள சொல் வளத்தையும், சொற்பொருள் நுட்பத்தையும் வியந்து பாராட்டு வர். அவை சில வருமாறு : 1. “L46id 50 g5 521 T 6GöT 5Dto" 5r6ör í 1 soo 35 “Insufficient knowledge" 6r65r mi @unir!!) 6. Liu 1 ir.53y -eluq-u?6i) “There is no precise equivalent in English” at Goré (5/54, #65 (off. 2. காழாய கொண்டு கசடற்றர் (342) என்ற தொடர் க்கு விளக்கமாக 'The words காழாய கொண்டு கசடற்ருர்’ are most expressive, but not easy of transferance into English** 6τά Φ/ தமிழ்ச் சொல்லிலுள்ள பொருட்செறிவைப் புலப்படுத்துவர். 3. நாலடி 169-இல் வரும் நாள், பகல், வைகல் ஆகிய சொற்களிடையுள்ள நுண்ணிய பொருள் வேற்றுமையையும் அவை செய்யுளிற் பயன்படுத்தப்பட்டுள்ள பான்மையையும், “Observe brair, God as 356) L 3, 6b are used with nice discrimination” என்று கூறிப் பாராட்டுவர். 4. கனி ஒழியத் தீ வளியால் நற்காய் உதிர்தலுமுண்டு’ (19) இங்கே, பிஞ்சு, காய், க னி என்ற தமிழ்ப் பதங்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் இல்லாமையை இயம்பித் தமிழ் மொழியின் சொல்வளத்தை ஏத்துவர். சொல்லாராய்ச்சி நாலடி நானுாற்றில் வரும் பல சொற்களின் பிறப்பு, பொருள் விளக்கம் ஆகியவற்றை ஒப்பியல் முறையில் அறிஞர் போப்பு ஆராய்ச்சி செய்துள்ளார். இது தொகுக் கப்பட்டு நூலில் பிற் பகுதியில் இனே க் கப்பட்டுள்ளது. அரவு, அலவன், அவா, அன்பு, இரும்பு, கனி, கன் று, கொடி, கோள், தெங்கு, முத் தரையர், நடுவனது, ஞான்று, நாளே, வயா, வாவல் முதலிய சொற்களுக்கு அவர் செய்துள்ள சொல்லா ராய்ச்சி நாம் பன்முறை படித்துச் சு வைக் கத்தக்கது. டாக்டர் தெ.பொ.மீ. அவர்கள் திராவிட மொழிகளின் சொற்பொருள்கள், அகராதியியற் கலே தோற்றி 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/156&oldid=743276" இலிருந்து மீள்விக்கப்பட்டது