பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோர் என்று போப்பையருக்குப் புகழ் மாலே சூட்டியுள்ளார்கள். (G. U. Pope Commemoration Souvenir, p 37). முடிவுரை மேலும் இந் நூலின் கண் நான்மணிக்க டிகை, திரிகடுகம், ஏலாதி, பழமொழி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், நீதிநெறி விளக்கம், வெற்றிவேற் கை, கலித் தொகை, சிலப்பதி காரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், நன் னுால், கபில ரகவல், கோவிந்த சதகம், சிவஞானப்பிரகாசம், நைடதம், ஆகிய இலக்கியங்களிலிருந்து பல செய்யுட்களே மேற்கோளாக எடுத்துக் காட்டி அவற்றை ஆங்கிலத்தில் போப்பையர் அவர்கள் மொழிபெயர்த்துத் தமிழ்த் தாயின் திருவடியில் உதிரிகளாகப் படைத்துள்ளார்கள். ஆங்கிலேயர் வரலாற்றிலும் தொடக் கத் திலிருந்து அவர்களின் சமயம் பண்பாடு, இலக்கியம், ஆகிய வற்றின் வளர்ச்சிக்குத் தொன் மையும், புதுமையுமான அயல் மொழி இலக்கியங்களே மொழி பெயர்த்த பணியே சிறப்பாக உதவியுள்ளது. இத்தொண்டினில் பதினரும் நூற்ருண்டின் இறுதியில் தலே சிறந்தவர் பிலமோன் ஹாலந்து (Philemon Holland) என்ருல், பத்தொன் பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் «f sosé S 6 sbusausf– “the Translator general in his Age – Test – ff gg. u 5. (3uTú 60» l ■ u ■ ii 6T60r6brub. (Vide, English Literature in the Earlier 17th Century p. 58). 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/157&oldid=743277" இலிருந்து மீள்விக்கப்பட்டது