பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் முடியும் திரு. பெ. கு. உலகங்ாதன் கிறித்தவக் கல்லூரி, தாம்பரம் ஆங்கில மோகம் கொண்ட தமிழர் க்குத் தமிழ் உணர்வு ஊட்டிய டாக்டர் ஜி. யூ. போப் அவர்கள் தமிழ்ச் சொற்களேயும் ஆங்கிலச் சொற்களேயும் ஒப்பிட்டுக் கருத்துக்களே உணர்த்தும் சொல்வளம் தமிழில் நிறைய உண்டு என்று மொழிந்துள்ளார். 1993-ம் ஆண்டை நோக்கிச் செல்கின்ற நமக்கு 1893-ம் ஆண்டி லேயே தாம் இயற்றிய நாலடியார் ஆங்கிலப் பொழிப்புரையில் நாலடி - 19-ம் பாடலின் விளக்கவுரையில் "Tamil has a wealth of words which English lacks” 6, 651 p. 3a soul Girara'if. * * * r u : * * என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் இன்மையை அறிந்தே அவர் அவ்விதம் விளக்கினர், காயைக் கண்டு அதன் கனிந்த நிலையைக் கனி என்ருன் தமிழன். ஆனல் ஆங்கிலேயன் கனியைக் கொண்டு 'காய்’க்கு 'unripe fruit' என்று வழங்கும் விந்தையைக் கண்டு டாக்டர் போப் ஆங்கிலத்தை விடத் தமிழ் சொல்வளம் நிறைந்தது என்று துணிந்து கூறினர். பைந்தமிழ் தெளிவு நிரம்பியது என்பதைச் சென்னையில் <9;@uoflá 35 š ġÌT;øg 36 t'ı (3ugor 61ru roet' (Amarican Consul General) பணியாற்றிச் சென்ற டாக்டர் பிராங்ளின் பின் வருமாறு விளக்கி உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய எதையும் தெளிவாக ஆற்றலுடன் உணர்த்தும் அழகு மொழி தமிழ் என்கிருர் அவர். “Tamil is a beautiful language with the capacity of expressing with clarity. Whatever could be said in English could be said in Tamil”. 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/158&oldid=743278" இலிருந்து மீள்விக்கப்பட்டது