பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் அவர் இரசாயன விதிகளேயும் வரையறுப்புக் களையும் தமிழிலேயே சுருக்கமாகவும் துல்லியமாகவும் எழுத முடியும் என் பதைக் கூறி அவ்வாறே எழுதியும் காட்டுகின் ருர். ஆங்கிலத்தில் உள்ள விதி:- Principle of Mass Action : “The speed of chemical reaction is proportional to the active mass of each of the reacting substances” தமிழில் :- எடை விஜன நியதி. ஒர் இரசாயன க் கிரியையின் விரைவு, அந்தக் கிரியையில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு பொருளின் செயல்புரியும் எடைகளின் விகிதத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள வரையறை ; “Atomic weight of an element is a number representing the ratio between the weight of one atom of the clement and the weight of one atom of Hydrogen " தமிழில் : ஒரு மூலகத்தின் அணு எடை என்பது, அம்மூலகத் தின் ஒர் அணு வின் எடை க்கும், ஹைட்ரஜன் அணு ஒன்றின் எ டை க் கும் உள்ள விகிதத்தைக் குறிக்கும் எண்ணுகும். (தமிழில் முடியும் - பக்கங்கள் 124, 125) உயர் தி லேப் பள்ளி யில் த மிழில் விஞ் ஞ | னப் பாடங்களேப் பயின் று கல்லூரியில் நுழையும் இளே ஞ ன் மேற் கூறிய இரசாயன விதி களையும் வரையறைகளேயும் ஆங்கிலப் பயிற் று .ெ மாழியாக இருப்பதால் பொருள் தெரியாமல் மனப்பாடஞ் செய்கின்றன். உருப்போட்டவை தேர்வு மன்றத்தை விட்டு வெளிவரும்போதே மறந்து போகின்றன. பாட அறிவில் தெளிவு ஏற்படுவதில்லே . பேராசிரியர் உயர்திரு வான மாமலே எழுதிய தமிழாக் கம் கல்லூரியில் கலேப் பாடங்களே மட்டும் கற்ற- விஞ்ஞான த்தைக் கற்காத என க்கு நன் கு புரி கிறது . இரசாய கன ப் பாடத் தை டுத் துப் படி க்கும் மாணவர் க்கு இன் னும் தெளிவாக வி. க்கும். மனப்பா டம் செய்ய வேண் டி யதில்லே மதிப்பெண்கள் நிறையப் பெறலாம். தமிழர்கள் மதிப்பும் உயரும். ஆகவே தமிழில் முடி யும் என்பதை மெய்ப்பிப்போம். 1 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/161&oldid=743282" இலிருந்து மீள்விக்கப்பட்டது