பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர்ட்சுவர்த் கற்பனையை ஆக்கக் கற்பனை என்றும் நினைவுக் கற்பனை என்றும் கூறுகின் ருர் (இலக் கியக் கலே). அவர் கூற்றுப் படி, பொருளேக் கண்டதும் அதன் புறத்தோற்றத்தில் ஈடுபடா மல் அதன் அகத்தை ளைடுருவி நோக்கியும், உட்கருத்தை அறிந்தும் அவற்றின் பயன) கத் தோன்றுவது ஆக்கக் கற்பனே யாகும். என்றும் கா லுகிற பொருள்களைப் பற்றி நினே வைத் தட்டி எழுப்புவதாய் அமைவது நினேவுக் கற்பனையாகும். ரிட் ர்ட்ஸ் என் பார் கற்பஃன யை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லுக்கு, ( I ) n ன க் கண் னிைல் பொருள்க :ளக் காணுதல், ( 2) பட வ ை10, 2 -(り"l கம் (1Ո த.வி || வற் ருல் பொருள் களே உற வாக்கிக் கா ) , ல், ( 3 ) பிற ரு ை ய மன நிலே ைய- છો ன் ப துன் பங்களே உண ர் க் தல், ( 4 ) வெ ன் வேறு க உள்ள பொருள் களே இ .תמה யத்துக் காணுதல். ( 5 ) . ழ்க் கையின் அனுபவத்தை வெவ்வேறு வகையில் அமைத்துக் காணுதல் (6) பொ ருள்களே உள்ள வாறே உணரும் பொழுது மாறுபட்ட பொருள்களே நிறுத்துக் காணுதல் என அறுவகைப் பொருள் தருகிருர் (இலக்கியத்திறன் டாக்டர் மு. வ. பக்கம் 121.). மேலே நாட்டுத் திறனுய்வாளர் சி. டி. வின் செஸ் டர் சிறந்த கற்பனை யை மூன்று வகைப்படுத்தியும் கூறுவர். அவை, படைப்புக் கற்பனே (creative imagination), இயைபுக் கற்பனே (associative imagination), as ab 35 3; &#961 # # # es stöt 1&or (interpretative imagination) என்பனவாகும். தனித்தனியே கண்ட வேறு வேறு பகுதிகள் சேர்ந்து முழுமை பெறச் செய்வது படைப்புக் கற்பனே யாகும். அதாவது கவிஞன் தான் கண்ட பல பொருட் களே ஒரிடத்துப் படைத்தல் படைப்புக் கற்பனையாகும். அது போன்றே இது என்று இரண்டையும் இயைபு படுத்திக் கூறுவது இயைபுக் கற்பனே யாகும். அதாவது பாடப்படும் பொருளேப் பற்றி அதனேடு தொடர்புடைய பொருளே ஒப்புமைப்படுத்திக் கூறு வது ஆகும். உலக இயல்பு, நீதி, அறநெறி முதலியவைகளேக் கற்பனை வாயிலாக உணர்த்துவது கருத்து விளக்கக் கற்பனே யாகும். மேற்கண்டவாறு பலர் பலவிதமாகக் கற்பனே யைப் பிரித்து விளக்கம் தருகின்றனர். இன்னும் முடிவான கருத்துக்கு யாரும் H 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/163&oldid=743284" இலிருந்து மீள்விக்கப்பட்டது