பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில் தான் விரும்பிய இரு மீனைக் கனவுகிறது. அதேபோன்று த8லவி, தலைவன் அன்பை அறிந்தவள் ; சுவைத்தவள். காகத் திற்குத்தான் விரும்பிய இருமீன் கிடைக் காதது போன்று, தலைவி யும் தலைவனைச் சந்திக் கும் வாய்ப்பைப் பெறவில்லை. காகம், தான் பெருத இறவைக் கன வியது போன்று, தலைவியும் தன் நி&ன வை அசைபோடுதலால் தன் ஆறு நெஞ்சத்தை ஆற்ற முயல்கின் ருள். இக் கனவை ஓர் உள்ளுறை உவமமாக்கிக் கவிதையோடு இணைத்து அழகுபெறச் செய்கின் ருர் கவிஞர். வண்டின் கனவு இது ஒரு குறிஞ்சித்தினேக் கனவு. குன்றத்தில் இயல்பாகக் காணப்படும் கருப்பொருட்களே கன வின் கூறுகளாக அமை கின்றன. கூதிர் காலம், மலேச் சாரலில் மழை துளிக்கின்றது. தளிர்கள் தோன்றி, முகைகள் அரும்பியுள்ளன. வண்டுகளின் ரீங்க ரம் எழுகின்றது முதல் மழைக்குத் தளிர்த்து மலர்ந்த மலர்களே ச் சென்று ஊதுகின்றது ஒரு வண்டு. கூதிர் நின்ற பருவம், வேங்கை இனர் மலர் அவிழ்கின்றது. அதன் தேனை ச் சு வைக் கின்றது பின் காந்தள் மு ைககள் மலர்ந்து கைகாட்டு கின்றன. அதனே வண்டு உண்டு அதில் மயங்கித் துஞ் சுகின்றது. அடுக் கடுக்காகப் பல மலர்களே ச் சுவைத்தும் அது நிறைவு பெறவில்லே போலு . யானேயின் வெறி கமழும் மதத் தைக் கன வில் காண் கின்றது . இக் கன வினே த் தலைவனே வரைவு கடாவும் தோழி வாயிலாகக் கவிஞர் தருகின் ருர், கன வு உள்ளுறை வாயிலாக அகப்பொருளே விளக்குகின்றது. வண்டு தலைவனுகின்றது . நாண் மிக்க தலைவி, தன் நாண் இழந்து காமம் சிறக்க உருப்பெறுதல் பல்வேறு மலர்களால் சுட்டப் பெறுகிறது. வண்டு முகை அவிழ்த்தலே, தலைவன் நாண் முதலிய தளேகளே நெகிழ்த்தலாகவும், வேங்கை மலரை ஊதுதல் தலைவியை நுகர்தலா கவும், காந்தட் குலேயில் துஞ்சுதல் களவொழுக் கத்தில் அழுந்துதலாக வும், யானேயின் கடாத்தைக் கன வுதல் அவளேப் பெற நினைத்தலாகவும் பொருள்கொள அமைக்கின் ருர் தாயங் கண்ணுர் (அகம். 132; 9-15). 16.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/170&oldid=743292" இலிருந்து மீள்விக்கப்பட்டது