பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது எனத் தெளிந்த என் பிறைநுதற் குறுமகள் (21) எனும் கூற்றுக் கள் தாயின் அன்பும் அறனும் உணர்ந்த மனப்பான் மையை விளக்குகின்றன. 2 1 ஆளுல் கள வுக் காலத்தில் மகள் மனம் விரும்பிய வனே டு தொடர்பு கொள்வதை அன்னே விரும்புவதில்லை. மகளின் தோற்றப் பொலிவும் பருவமும் காட்டிப் புறம் போக ஒட்டாமல் தடை செய்கின் ருள் (22). பிதிர்வை நீரை, பெண் நீறு ஆக எனக் கழறிக் கூறுகின் ருள் (23). அருங்கடிப்படுத்தலால் வளநகர் கடிநகர் ஆகின்றது . நாளும் பறிக்கும் நெய்தல்மலர் பறிக்க விடுவதில் லே (24), விளையாட் டு ஆயமொ டு ஒரையாடச் செல்ல அனுமதியில்லே (25). செவ்வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று எவ்வாய் ச் சென் றனே (2.6) என வும், அறு காற் பறவை மொய்த்தலின் பண்டும் இனே யையோ (27) எனவும் தலேவியின் ஒவ்வொரு செயலிலும் உடல் மாற்றத்திலும் ஐயப்பட்டு ஓயாது கேள்விகள் கேட்கின்ருள். சேரியம் பெண் டிர் சிறு சொல் நம்பி வரையக நா டன் வரூஉம் என்பது உண்டு கொல் அன்றுகொல் என அமரா முகத்தினளாகிருள். (28) தேர் ஒன்று இரவுபகல் பாராது வருகிறது எனக் கேட்டு ஆனது அலேக் கிருள் (29) அம்பல் அலராகும் பொழுது அன்னேயின் கடுமையும் மிகுகின்றது. சிறுகோல் உவந்தன ள் அன்னே (30) எனத் தோழி கூறுவதன் றி. ஐம்பால் சிறுபல் கூந்தல் போது பிடித்து அருளாது எறிகோல் சி ைதய (31) க் கண்டித்தது குறித் துத் தாயே வருந்தும் இடமும் அன்னே அலேத் தலின் கடுமையும் கொடுமையும் காட்டும். 2.2. இதல்ை தான் தோழியாலும் தலே வியாலும், ஆனது அலேக் கும் அறனில் அன்னே (32) எனவும், வல்லுரைக் கடுஞ் சொல் அன்னே. பிணி கோள் அருஞ்சிறை அன்னே (33) என்றும் துாற்றப்படுகின் ருள். 3.1 . அறம் இது என உணர்ந்த அன் புத் தாய் ஆனது அலேக் கும் அறனில் அன்னே யான தன் காரணம் என்ன? நயந்த காதலற் புணர்ந்த (34 ) இன் துணேப் படர்ந்த கொள் கையோடு (35) எனும் தாயின் கூற்றுக் கள் மனம் விருபியவனே மணப்பதே அறம் எனும தாயின் கருத்தைக் காட்டுகின்றன. நன் னராட்டி, 1 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/175&oldid=743297" இலிருந்து மீள்விக்கப்பட்டது