பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தியதால் மகள் அறனில் அன்னே எனக் கூறும் கூற்றும் உடன் கொண்டு போன வன் கண் காளேயிடத்து அவள் கொண்டுள்ள அன் பின் உறுதியை அறிந்திருப்பதால் மனே சிறப்புற்று விளங்க வது வை செய்திருப்பனே (39) என்ற தாயின் கூற்றும் இதனே வலியுறுத்தும். களவுபற்றி அக இலக்கியம் தினே துறை வகுத்துப் பல வாரு கப் பாடிப் பெருமை அடைந்த போதிலும், காதல் வாழ் வில் உள்ள இன்ன லே அறிந்த அநுபவம் மிக்க தாய் முற்காப்பாக காவல்படுத்துகின் ருள் . எனினும் அஞ்சியது நடந்த பிறகு உடன் போக்கு அறத் தொடு நிற்றல் ஆகிய இரண்டில் ஒன்றே உறுதியாக மகள் தேர்ந்தெடுக்கும் வரையில் அன்னே அசீலக்கின் ருள். மகளின் உறுதியைக் கணக்கி டும் உறை கல்ல கவும் பழிச் சொல்லுக்கு வைக்கப்படும் முற்றுப் புள்ளியாக வும் அலேத்தல் அமைகிறது. 3 8. கொண்ட காதலுக்குக் குறுக்கே நிற்பவள் அன்னே ஆயினும் சீறி விழும் உணர்வுடன், பெண் கொலே புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீ இயரோ அன் .ே என மகள் வசைபாடினும், தான் அமைத்துத் தந்தாலும் அவளே அமைத்துக் கொண்டாலும் கொண்ட வாழ்வில் இனிமை கொள்ள வேண்டும் என்றே தாய் விழைகிருள் நற் 66-ஆம் பாட்டின் செய்யத் தகாத செயலேச் செய்து விட்டோமோ என மகள் ஏங்குவாளோ என்றே தாய் வருந்து கிருள் (இறைச்சிப் பொருள்). ஏற்றுக் கொண்டே வாழ்க்கைக் கு ஏற்ப இல்லறம் செய்யும் மகள் நிலே குறித்து அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தன ள் கொல் என்று பெருமையே கொள்கிருள். (40) ) 4. மகளின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அன்னையின் அன்புக் கட்டிடம், மகளின் களவுக் காலத்தில் சற்றே ஆட்டம் காணுகிறது. மகளின் நல்வாழ்வு ஒன்றையே உயிர்மூச் சாகக் கொண்ட அன்னே, நோயுற்ற குழந்தைக்கு மருந்து புகட்டும் தாய் போன்று அலேத்தலே மேற்கொள் கிருள். எனினும் உணர்வுவழிப்பட்டார்க்கு நல்லது கெட்டது தெரியாது என்பது போல், அறம் உணர்ந்த-அறவழிபடுத்தும் அன்னையை அறனில் அன்னே என மகள் சினந்து கூறுகிருள். அன் பைப் புறக்கணிப்பவரிடமும் அன்பு செலுத்தும் அன்பின் உயர்படித் 170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/178&oldid=743300" இலிருந்து மீள்விக்கப்பட்டது