பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் தொல்காப்பிய நூற்பா அதற்கு விதியாகும். அஃதெனல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்க து என்று ஈண்டுக் கோடல் வேண்டும். வாள துணர்வார்ப் பெறின் என்னும் குறள் நடையை ஒத்த பிறிதொன் றன் புண்ண துணர்வார்ப் பெறின் (257) என் ஆறுமிடத்துக்கு அஃது என் னல் வேண்டும் ஆய்தம் விகா க்தால் கொக் கது என்று பரிமேலழகர் எழுதி யிருப்பக் கா கண் கிருேம். கா (8 வ அஃது என்னும் ஆய் தத் தொடர் க் குற்றியலுகரம் செய்யுள் வி காரத் தால் தொக்கு அது ைநின்றது . கனக் கொள்ளவேண் டும். கொள்ளவே, அது என்பது குற்றியலுகரம் அன் மையின் பொருந்தாது என்னும் மறுப்பு ஒவ்வாமை பெறப்படும். அது 1. உனர் வார் என்பதனே வேற்றுமைத் தொடராகப் பொருள் கொள்ளினும் ஆய்தம் விரிய லாம் என்பது இளம்பூரணர் உரைக் கருத்து. ‘கேட்டார்ப் பிணிக் குந் த ைகயவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” (643 நட்பாய் ஏற்றுக்கொண்டாரைப் பின் வேறு படாமல் பிணிக்கும் குணங்களே அவாவி, மற்றைப் ப ைகயாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழித்து நட்பினே விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே அமைச் சர்க் குச் சொல்லாம் என்பது பரிமேலழகர் உரை. அவர் த ைக + அவாய் எனப் பிரித்துப் பொருள் கூறி அவாய் எனும் செய் தெனெச்சம் மொழிவது எனும் செயப்பாட்டு வினைகொண்டது என முடிபு காட்டியுள்ளார். வினவினரைப் பிணித்துக் கொள்ளுந் தகைய வாய் வினவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது என்பது மணக் குடவர் உரை. ஈண்டுத் த ைகயவாய்” என்பதற்கு தகுதியை யு ைடயனவாகி என்பது பொருள். பரிமேலழகர் இவ்வுரையை மறுத்துள்ளார். தகையவாய் என்பதற்கு எல்லாரும் தகுதியை யுடைய வாய் என்று உரைத்தார். அவர் அப்பன்மை மொழிவது என் னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற் றிலர்’ என்பது அவர்தம் மறுப்புரை. த ைக + அவாய் என்று பிரித்துப் பொருள் கூறுவதே குறள் நடைக்கு ஏற்றதாகப்பட வில்லை. தகையவாய் (தகுதியுடையனவாகி) என்னும் வினே யெச்சம் மொழிவது என்னும் தொழிற் பெயரோடு முடிந்தது என்று கொண் டால் இலக்கண வழுவில்லே. மொழிவது என்ப க%னத் தொழிற்பெயராகக் கொள்ளாது செயப்பாட்டு ஒருமை 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/195&oldid=743319" இலிருந்து மீள்விக்கப்பட்டது